“என்னை வேண்டாம்னு சொல்லிட்டா”.. நிச்சயதார்த்தம் கேன்சல்… மாப்பிள்ளைக்கு தலைக்கேறிய வெறி… அக்கா தங்கையின் முகத்தையே சிதைத்த கொடூரம்..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில், நிச்சயதார்த்தம் முறிந்ததால் ஆத்திரமடைந்ததாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர், ஒரு வீட்டுக்குள் புகுந்து இரு சகோதரிகள் மீது அமிலத்தை வீசியதாகப் புகார் எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்த போலீஸார் சம்பவம்…

Read more

Other Story