“அடேங்கப்பா.. பூனை கத்துறதுக்கும் நாய் குறைக்குறதுக்கும் பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்காடா சாமி..?” இணையத்தைக் கலக்கும் ஏஐ சாதனம்..!!!
மனிதர்களுக்கும் அவர்களின் செல்லப்பிராணிகளான நாய் மற்றும் பூனைகளுக்கும் இடையிலான பிணைப்பு எப்போதும் மிகவும் சிறப்பானது. இருப்பினும், அவை எழுப்பும் குறைக்கின்ற அல்லது கத்துகின்ற ஒலிகளின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில் செல்லப்பிராணி பிரியர்களுக்கு நீண்டகாலமாக ஒரு சவால் இருந்து கொண்டேதான் இருக்கிறது.…
Read more