“நான் நல்லாதானே இருக்கேன்…” இப்படி நினைக்கும் இளைஞர்களை அமைதியாக தாக்கும் நோய்கள்…! மருத்துவர் எச்சரிக்கை…
உடலில் எந்த அறிகுறியும் இல்லாததால் முழுமையாக ஆரோக்கியமாக இருப்பதாக நினைப்பது எப்போதும் சரியாக இருக்காது. குறிப்பாக உயர் ரத்த அழுத்தம் பலருக்கு ஆரம்பத்தில் வெளிப்படையான அறிகுறிகளை ஏற்படுத்தாமல் இருக்கலாம். அதேபோல், டைப்-2 நீரிழிவு நோயும் மெதுவாக உருவாகக்கூடும்; சிலருக்கு அறிகுறிகள் இல்லாமலேயே…
Read more