இளம்பெண்ணின் உடலில் புகுந்த ஆவி… நிஜமா இல்ல நடிப்பா?… பேயா? மனநல பாதிப்பா?… கேமராவில் சிக்கிய அமானுஷ்யமான திகில் வீடியோ…!!!
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ, காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு இளம்பெண்ணின் உடலில் திடீரென ஆவி புகுந்ததாகக் கூறப்படும் அந்தத் தருணத்தில், அவர் வெளிப்படுத்திய ஆக்ரோஷமான செயல்பாடுகள் மற்றும் விசித்திரமான சத்தங்கள் அங்கிருந்தவர்களைக் கடும் பீதிக்குள்ளாக்கின. பெண்ணின் உடல்…
Read more