இரவு உணவு சாப்பிட்டவுடன் என்ன செய்ய வேண்டும்…? நடக்கலாமா… உடனே ஓய்வெடுக்கலாமா…? நிபுணர் சொல்லும் சரியான வழி இதுதான்…!
இரவு உணவு முடிந்ததும் உடனடியாக படுத்துக்கொள்வது பலருடைய வழக்கமாக இருக்கிறது. ஆனால் உணவுக்குப் பிறகு சிறிது நேரம் லேசாக நடப்பது உடலுக்கு பல வகைகளில் பயனுள்ளதாக இருக்கலாம். குறிப்பாக உணவுக்குப் பிறகு மெதுவான நடைப்பயிற்சி இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதை…
Read more