“மழை வந்தா என்ன… நாங்க ஃபர்ஸ்ட் பேட்டிங் தான் பண்ணுவோம்….!” இந்திய அணியின் ரகசிய பிளானை உடைத்த தினேஷ் கார்த்திக்…. டாஸின் போது அரங்கேறிய பரபரப்பு….!!!

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து எடுத்த முடிவு, அயர்லாந்து தொடரில் கிடைத்த மோசமான அனுபவத்தால் தான் என்று முன்னாள் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் பரபரப்பான கருத்தைப் பகிர்ந்துள்ளார். மைதானத்தில் மழை அச்சுறுத்தல்…

Read more

Other Story