300 அமெரிக்க கடற்படை வீரர்களை வழிநடத்தும் இந்திய வம்சாவளி பெண்… 17 வயதில் கிடைத்த மெகா அங்கீகாரம்… வேற லெவல் சம்பவம்..!

அமெரிக்காவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் புகழ்பெற்ற கடற்படைப் பயிற்சித் திட்டமான ‘என்.ஜே.ஆர்.ஓ.டி.சி’  பிரிவில், சுமார் 300 அமெரிக்கக் கேடட்களை   வழிநடத்தும் மிக உயரிய ‘பட்டாலியன் கமாண்டிங் ஆபீசர்’ பதவியை 17 வயதேயான ரித்தி சவுகான் என்ற இந்திய வம்சாவளி மாணவி பெற்றுள்ளார்.…

Read more

Other Story