விராட் கோலியை முந்திய பும்ரா…! தல தோனியை ஓவர் டேக் செய்த சேவாக்.. அஸ்வின் தேர்வு செய்த ஜாம்பவான்கள் பட்டியல்… இணையத்தில் வெடித்த புதிய விவாதம்…!
இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர் யார் என்ற கேள்விக்கு முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் சுவாரசியமான பதிலை அளித்துள்ளார். பல தலைமுறைகளைச் சேர்ந்த முன்னணி இந்திய வீரர்களை நேருக்கு நேர் தேர்வு செய்யும் வகையில் அமைக்கப்பட்ட போட்டியில் அஷ்வின் தனது…
Read more