இதய நோயாளிகள் ஜவ்வரிசி சாப்பிடலாமா…? நன்மையா… பாதிப்பா…? மருத்துவர் சொல்வது என்ன தெரியுமா…?
ஜவ்வரிசி, இந்திய உணவில் குறிப்பாக விரத நாட்களில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு உணவாகும். இதை வைத்து கிச்சடி, வடை, பாயசம் உள்ளிட்ட பல உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் இதய நோயாளிகள் ஜவ்வரிசியை உணவில் சேர்க்கும்போது, அது எப்படி தயாரிக்கப்படுகிறது மற்றும் எவ்வளவு…
Read more