“சென்னையில தான் கூட்ட நெரிசல்னு லண்டனுக்குப் போனா அங்கேயும் கேமராவை தூக்கிட்டு வந்துடுறாங்களேப்பா!” த்ரிஷாவின் ரகசிய லண்டன் பயணம் அம்பலம்..!!!
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா கிருஷ்ணன், லண்டன் நகரில் உள்ள சீனாடவுன் வீதியில் தனது தோழிகளுடன் எளிய உடையில் உலா வந்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. மேலும் எப்போதும் படப்பிடிப்பு, கேமரா வெளிச்சம் எனத்…
Read more