ச்சீ…. சட்டமன்றமா அது ? டிஸ்மிஸ் செஞ்சி இருக்கணும்… திமுக அரசுக்கு எதிராக கொந்தளித்த எடப்பாடி!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, என்ன அவை சபை குறிப்பிலே ? ஒண்ணுமே கிடையாதே…. அவர்கள் தானே ஏற்றுகிறார்கள். அவர்களே ஏற்றுகிறார்கள், அவர்களே இறக்குகிறார்கள். சட்டமன்றமா நடந்தது ? சட்டமன்றம் உண்மையான சட்டமன்றம் நடந்திருந்தால் ? இந்த…
Read more