“துறைக்குள் உளவாளிகள் இருக்கிறார்களா?” எதிர்கட்சித் தலைவருக்கு முன்கூட்டியே எப்படித் தெரியும்?” – அறநிலையத்துறை ரகசியக் கசிவால் வெடிக்கும் சர்ச்சை…!!”
அறநிலையத்துறையின் உள்கட்டமைப்பு மற்றும் அமைச்சரவை நடவடிக்கைகள் குறித்த ரகசியத் தகவல்கள் முன்னாள் அமைச்சர் சேகர்பாபுக்கு முன்கூட்டியே எப்படித் தெரியவருகிறது என்ற கேள்வி அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, சம்பந்தப்பட்ட அமைச்சர்…
Read more