கல்லூரி தேர்வில் இப்படியொரு அத்துமீறலா?… மாணவியை கையைப் பிடித்து இழுத்துச் சென்ற பயங்கரம்… பரபரப்பான நிமிடங்கள்…!!!

பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள ஒரு கல்லூரியில் தேர்வு நடந்து கொண்டிருந்தபோது, காதலன் என்ற பெயரில் ஒரு இளைஞர் தேர்வு அறைக்குள் அத்துமீறி நுழைந்து மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு எழுதிக்…

Read more

Other Story