“நடிக்க வர்றது முக்கியமில்லங்க… அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்றதைப் பார்த்தாலே எங்களுக்குப் போதும்ப்பா!” மனதை நெகிழ வைக்கும் ரசிகர்கள்..!!!
தமிழ் சினிமாவில் 90-களின் காலகட்டத்தில் ரசிகர்களின் மனதை மொத்தமாக வென்றெடுத்து, காதல் நாயகியாக வலம் வந்த நடிகை ஷாலினி, திரையுலகை விட்டு விலகிப் பல ஆண்டுகள் ஆன போதிலும், அவர் குறித்த ஒவ்வொரு செய்தியும் ரசிகர்களுக்கு எப்போதுமே கொண்டாட்டம்தான். ‘அமர்க்களம்’ திரைப்படத்தில்…
Read more