“ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சரமாரியாக மோதிக்கொண்ட நடிகர்கள்”… நடுவில் மாட்டிக்கொண்ட ஷிகர் தவான்… அதிர்ச்சி வீடியோ…!!!
புதிய OTT தொடர் ஒன்றின் ப்ரொமோஷன் நிகழ்வில் ஏற்பட்ட கைகலப்பு சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ரியாலிட்டி ஷோ நட்சத்திரங்களான ராஜத் தலால் மற்றும் ஆசிம் ரியாஸ் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு கைகலப்பாக…
Read more