மீண்டும் ஒரு போர்…! தென் கொரியாவில் நுழைந்த சீன, ரஷ்ய ராணுவம்…. வானில் வட்டமடிக்கும் விமானங்கள்… பெரும் பதற்றம்…!!!

தென்கொரியாவின் வான் பகுதிக்குள் திடீரென மொத்தம் 11 ராணுவ விமானங்கள் புகுந்தது. அதில் 5 சீன  விமானங்கள் மற்றும் 6 ரஷ்ய விமானங்கள் என்று அந்நாடு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து தென்கொரியாவின் ராணுவம் போர் விமானங்களை ஏவியது. இதனால் அங்கு போர்…

Read more

சூப்பர்…! இனி விமானத்தில் பயணிக்கும் போது whatsapp, youtube பயன்படுத்தலாம்… அரசு அசத்தல் அறிவிப்பு..!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் வாட்ஸ்அப், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களை அதிகமாக பயன்ப்படுகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இது போன்ற சமூக ஊடகங்களுக்கு அடிமையாகி வருகின்றன. ஆனால் விமானத்தில் பயணம் செய்யும்போது, இத்தகைய இணைய  சேவையை பெற முடியாமல்…

Read more

அன்று அவருக்கு…. இன்று எனக்கு…. மோடி-க்காக கழிவறையை கூடவா?…. கார்கே விமர்சனம்…!!!

ஜார்க்கண்டில் 2-ம் கட்ட தேர்தல் வருகிற 20-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி ஜார்கண்ட் சென்றிருந்தார். அவருடைய ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அப்போது ராகுல் காந்தியும் ஜார்கண்டில்…

Read more

35000 அடி உயரத்தில் பறந்த விமானம்…. திடீரென தூக்கி வீசப்பட்ட பயணிகள்…. வீடியோ வைரல்….!!!

ஸ்வீடன் தலைநகரம் ஸ்டாக்ஹோல்ம் விமான நிலையத்தில் இருந்து ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் SAS SK957 விமானம் புறப்பட்டது. இந்த விமானம் அமெரிக்காவின் மியாமி நகரை நோக்கி புறப்பட்டது. இந்நிலையில் வானில் சென்று கொண்டிருந்த விமானம், வானிலை மோசமான காரணத்தினால் கடுமையான டர்புலன்ஸை…

Read more

ஐயோ..! நெஞ்சே பதறுதே… சுக்கு நூறாக நெருங்கிய விமானம்.. 5 பேர் பலி… வெளிவந்த அதிர்ச்சி வீடியோ..!!

அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் விமானம் ஒன்று விமான நிலையத்திலிருந்து நேற்று புறப்பட முயன்றது. அப்போது திடீரென விமான நிலையத்தின் சுற்றுப்புற வேலி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக அருகில் இருந்த வாகனங்கள் மீதும் மோதி பயங்கர விபத்தானது. இந்த…

Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த விமானம்…. அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிய பயணிகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்தோனேசியா நாட்டிலுள்ள ஜெயபுராவில் சென்டாணி விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து ஒரு விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தின் பெயர் திரிகானா ஏர் 737-500. இந்த ரயில் புறப்பட தயாராக இருந்த நிலையில் திடீரென என்ஜின் தீப்பிடித்து எரிந்தது.அந்த விமானத்தின்…

Read more

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு…. விமான பயணிகளுக்கு நிறுவனங்கள் அறிவித்த குட் நியூஸ்…!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உள்நாட்டிற்குள் செல்லும் விமானத்தின் கட்டணம் 20 முதல் 205 சதவீதம் வரை குறிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளது. இந்த சலுகை 30 நாட்களுக்கு முன்பு, முன்பதிவு செய்த விமான பயணிகளுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று…

Read more

தொழில்நுட்ப கோளாறு…. பத்திரமாக தரையிறங்க செய்த விமான உழியர்கள்…. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு….!!!

திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் திருச்சியில் தரை இறங்கியது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை கண்டறிந்த கேப்டன் மற்றும் குழுவினர் மீண்டும் திருச்சியில் விமானத்தை…

Read more

வெள்ளத்தில் விழுந்த ராணுவ ஹெலிகாப்டர்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பைலட்டுகள்.. பீகாரில் அதிர்ச்சி..

பீகாரில் பரவலாக பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், நிவாரணப் பொருட்களுடன் பறந்த ராணுவ ஹெலிகாப்டர், முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலையோரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டபோது, விபத்துக்குள்ளாகியது. வெள்ளத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் பாதுகாப்புடன் தரையிறங்கினாலும், அத்துடன் இருந்த…

Read more

“அது என்னென்னெ தெரியாதுங்க”… 2 மணி நேரம் தாமதமா…. விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு..!!

இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னையில் இருந்து மும்பைக்கு புறப்பட தயாராக இருந்தது. விமானி விமானத்தை இயக்க தொடங்கியுள்ளார். அப்போது திடீரென்று விமானத்தின் அவசர கால கதவு திறக்கப்படுவதற்கான எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. இதனால் அவசரமாக ஓடுபாதையில் விமானம் நிறுத்தப்பட்டுள்ளது. விமான…

Read more

“இப்படி பீஸ் பீஸா உடைஞ்சு கிடக்குது”.. இதுதான் ஏர் இந்தியாவின் ஃபர்ஸ்ட் கிளாஸ் கேபினா…? கிழித்தெடுத்த சிஇஓ…!!

அமெரிக்காவின் சிகாகோவிலிருந்து டெல்லி வரும் ஏர் இந்தியா விமானத்தில், CaPatel Investments நிறுவனத்தின் சிஇஓ அனிப் படேல், முதல் வகுப்பு இருக்கையைப் புக் செய்தார். பெரும் எதிர்பார்ப்புடன் முதல் வகுப்பு அனுபவத்தை எதிர்நோக்கிய அவர், விமானத்தின் தரமான சேவையால் அதிர்ச்சி அடைந்தார்.…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் ரூ.1000 கோடி… சொந்தமாக விமானத்தையே விலைக்கு வாங்கிய அம்பானி…!!

உலக அளவில் மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவராக இருப்பவர் அம்பானி. இவர் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்த நிலையில் சமீபத்தில் அதானி முதலிடத்தை பிடித்தார். இதனால் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 2-ஆம் இடத்தில் இருக்கிறார். இந்நிலையில் தற்போது முகேஷ்…

Read more

விடாமல் அழுத குழந்தை…. கழிவறையில் வைத்து பூட்டிய பெண்கள்…. சீன விமானத்தில் நடந்த கொடுமை….!!

சீனாவின் உள்நாட்டு விமானம் ஒன்றில் மூன்று வயது குழந்தை தனது பாட்டியுடன் பயணித்துள்ளார். பயணத்தின் போது குழந்தை விடாமல் அழுததாக கூறப்படுகிறது. இதனால் குழந்தைக்கு தொடர்பே இல்லாத இரண்டு பெண்கள் பாட்டியிடம் இருந்து குழந்தையை வாங்கிச் சென்று கழிவறையில் அடைத்து வைத்ததாக…

Read more

Breaking: முதல்வர் ஸ்டாலின் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… பரபரப்பு…!!

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று அமெரிக்கா சென்றுள்ளார். அவர் நேற்று சென்னையில் இருந்து விமானத்தில் கிளம்பிய நிலையில் அவரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட திமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் அவரை வழி  அனுப்பி வைத்தனர். முதல்வர் ஸ்டாலின்…

Read more

விமானத்தை மிஸ் பண்ணது ஒரு குத்தமா….? நாடு கடத்தப்பட்ட பயணி… அப்படி என்னதான் நடந்துச்சு…!!!

கொலம்பியாவில் உள்ள ஒரு அமெரிக்க சுற்றுலாப் பயணி, தனது விமானத்தைத் தவறவிட்டதைத் தொடர்ந்து நாடு கடத்தலை எதிர்கொண்டார். இந்த சம்பவம் ஆகஸ்ட் 23 அன்று பொகோட்டாவின் எல் டொராடோ சர்வதேச விமான நிலையத்தில் நடந்தது, அந்த நபர் கார்டஜீனாவிற்கு புறப்படவிருந்த LATAM…

Read more

விமானத்தில் தேங்காய் எடுத்து செல்ல அனுமதி கிடையாது… ஏன் தெரியுமா…? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!!

பொதுவாக விமானத்தில் செல்லும்போது சில பொருட்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவது கிடையாது. அதாவது பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்படுகிறது. அதன்படி எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், கூர்மையான ஆயுதங்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.…

Read more

செம ஷாக்…! நடுவானில் விமான பணிப்பெண்ணை கற்பழிக்க முயன்ற பயணி…. அதிர்ச்சியில் பயணிகள்….!!

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு விமானத்தில் பயணித்த 26 வயதான எரிக் நிக்கோலஸ் கேப்கோ என்ற நபர், விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானத்தின் கதவுகளைத் திறக்க முயற்சித்து உள்ளார், அதை தடுத்த விமானப் பணிப்பெண்ணுடன் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதனால் ஏற்பட்ட…

Read more

நடுவானில் பறந்த விமானம்..‌. திடீரென மயங்கி விழுந்த பெண்… ஆப்பிள் வாட்ச் மூலம் உயிரைக் காப்பாற்றிய டாக்டர்…!!!

தலைநகர் டெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நகருக்கு கடந்த 2-ம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று கிளம்பியது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது 56 வயது மதிக்கத்தக்க பெண் பயணி ஒருவர் திடீரென மயக்கம் அடைந்து விழுந்தார். அப்போது…

Read more

விமானத்தில் ஏறிய இளம்பெண்…. சில நொடிகளில் உயிர் போன பரிதாபம்… திடீர்ன்னு என்ன நடந்தது..?

ஆஸ்திரேலியாவில் மன்பிரீத் கவுர் (24) என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சமையல் படிப்புக்காக சென்றுள்ளார். அங்கு அவர் சமையல் கலையை படித்து வந்ததோடு வேலையும் செய்து…

Read more

விமானத்தில் ஜன்னல்கள் ஏன் வட்டமாக இருக்கிறது தெரியுமா…? இதோ இது தான் காரணம்…!!

சமீப காலமாக விமானங்களில் பயணிப்பபவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த விமானங்களில் செல்லும் பொது இதில்  உள்ள ஜன்னல்கள் சதுரமாக இல்லாமல் வட்டமாக இருப்பது ஏன் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதாவது, சதுர ஜன்னல் காற்றழுத்தத்தை தாங்காதாம். இது…

Read more

நடுவானில் பறந்த விமானம்… திடீரென கழிவறையிலிருந்து வந்த புகை… ச்ச்சீ இப்படியா செய்வது…!!!

டெல்லியில் இருந்து நேற்று மாலை மும்பைக்கு இண்டிகோ விமானம் ஒன்று சென்றது. இந்த விமானத்தில் மொத்தம் 176 பேர் பயணித்தனர். இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது கலீல் கான் (38) என்ற பயணி கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென…

Read more

“நடுவானில் பறந்த விமானம்”… அசால்ட்டாக நடந்து கெத்து காட்டிய பூனை… வைரலாகும் க்யூட் வீடியோ…!!!

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து சம்பவ நாளில் விமானம் ஒன்று நாஷ் வில்லி என்ற பகுதிக்கு புறப்பட்டது. இந்த விமானம் ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பூனை ஒன்று அசால்டாக…

Read more

திருமணம் செய்து கொள்வது எப்படி…? நடுவானில் நடந்த ஒத்திகை… தீயாகப் பரவும் வீடியோ…!!!

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது திருமணம் எப்படி நடைபெறுவது என்பது தொடர்பான ஒத்திகை நடைபெற்றது பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் இருந்த பயணி…

Read more

அடக்கடவுளே…! திடீரென விமானத்திலிருந்து கீழே விழுந்த ஊழயர்‌… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

இந்தோனேஷியா தலைநகர் ஜகத்தாவில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு விமானத்தை ஆய்வு செய்வதற்காக ஊழியர் ஒருவர் சென்றுள்ளார். அவர் ஆய்வை முடித்துவிட்டு கீழே இறங்க முயன்ற போது அவர் நிற்பதை கவனிக்காமல் ஊழியர்கள்…

Read more

“இருக்கைக்காக அடிதடி சண்டை”… அதுவும் விமானத்தில்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

கிழக்கு ஆசியாவில் உள்ள தைவானியில் இருந்து கலிபோர்னியாவுக்கு சம்பவ நாளில் விமானம் ஒன்று கிளம்பியது. அந்த விமானத்தில் ஒரு பயணிக்கு அடிக்கடி இருமல் வந்ததால் அவரின் அருகில் இருந்த மற்றொரு பயணி வேறொரு இருக்கையில் சென்று அமர்ந்தார். அப்போது அந்த இருக்கையில்…

Read more

“நடுவானில் திடீர் கோளாறு”…. கடற்கரையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செடார் கடற்கரை உள்ளது. இங்கு ஒற்றை எஞ்சின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று திடீரென அவசரமாக தரையிறங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென எஞ்சினில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால்…

Read more

நடுவானில் காற்றில் பறந்த விமானத்தின் கதவு…. மரண பயத்தில் பயணிகள்…. வெளியான திக் திக் வீடியோ…!!

அமெரிக்காவில் நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம், நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, பலத்த காற்றில் அதன் கதவு அடித்து செல்லப்பட்டது. இதையடுத்து, ஒரேகான் மாகாணத்தில் அந்த விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. கதவு…

Read more

விமானத்தில் நடந்த மோசமான சம்பவம்…. குற்றம் சாட்டிய பிரபல நடிகை…. நிறுவனம் என்ன சொன்னது தெரியுமா….??

பேட்ட, மாஸ்டர், மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை மாளவிகா மோகனன். இவருக்கு சமீபத்தில் விமானத்தில் கசப்பான அனுபவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதை சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அதாவது ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இண்டிகோ ஊழியர்கள் தன்னிடம் மிகவும் அநாகரிகமாக…

Read more

Japan plane collision : ஜப்பானில் விமானம் தீப்பிடித்து விபத்து…. கடலோர காவல் படை விமானத்தில் இருந்த 5 பணியாளர்கள் பலி… நிவாரண பொருட்களுடன் பறக்க இருந்தபோது ஏற்பட்ட சோகம்.!!

ஜப்பானில் பயணிகள் விமானம் மோதியதில் கடலோர காவல் படை விமான ஊழியர்கள் 5 பேர் பலியாகினர். ஜப்பான் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று  ஒன்று டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் கடலோர காவல்படை விமானம்…

Read more

Japan Aircraft Fire : பற்றி எறிந்த ஜப்பான் விமானம்…. 379 பயணிகளும் பத்திரமாக மீட்பு…. கடற்படை விமானத்தில் இருந்த 5 பேரின் கதி என்ன?

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஓடுபாதையில் தீப்பிடித்து எரிந்த விமானத்திலிருந்த 379 பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர். ஜப்பான் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று  ஒன்று டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் கடலோர காவல்படை விமானம் மீது…

Read more

#BREAKING : ஜப்பானில் விமானம் தீப்பிடித்து விபத்து – 300க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர்..!!

ஜப்பான் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் பயணிகள் விமானம் தீப்பிடித்து எரிந்தது. ஜப்பான் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று  ஒன்று டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் கடலோர காவல்படை விமானம் மீது மோதியதில் தீப்பிடித்தது.…

Read more

ஜனவரி 15ம் தேதி வரை விமானத்தில்…. ஐயப்ப பக்தர்களுக்கு மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

கார்த்திகை மாதத்தில் மாலை போட்டு ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வது வாடிக்கையாகும். இந்நிலையில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடி எடுத்து செல்ல மத்திய…

Read more

அடடே அசத்தல்…! புதிய கலரில் விமானத்தை அறிமுகப்படுத்திய ஏர் இந்தியா….!!!

ஏர் இந்தியா நிறுவனம் ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறத்தை கொண்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த விமானம் ஏர் இந்தியாவின் சமீபத்திய குறைந்த கட்டண விமான சேவையின் ஒரு பகுதியாக செயல்பட உள்ளது. புதன்கிழமை மும்பையில் நடைபெற்ற…

Read more

விமானத்தில் குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்…. பரபரப்பு…!!!

ராஞ்சியிலிருந்து டெல்லி செல்லும் விமானத்தில் ஒரு குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு இரண்டு மருத்துவர்கள் காப்பாற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பிறவியிலேயே இதய கோளாறு இருந்த குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து…

Read more

விமானத்தில் இப்படியா?….. ஒரே சிரிப்பு….. “தம்பதி செய்த செயலால் ஷாக் ஆன பயணிகள்”…. வைரல் வீடியோ.!!

ஈஸிஜெட் விமானத்தின் டாய்லெட்டில் தம்பதிகள் உடலுறவு கொள்ளும் வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  ஒவ்வொரு நாளும் பல விமானங்களின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. அந்தவகையில் இந்த முறை அப்படியொரு விசித்திர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது உங்களை ஆச்சரியப்படுத்தும்.…

Read more

நாயோடு விமானத்தை பயணித்த பெண்…. நடுவானில் வந்த சிக்கல்…. போலீசார் அதிரடி…!!

டெல்லியில் இருந்து கோவாநோக்கி  சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்துள்ளது. அப்போது விமானத்தில் பயணித்த பயணியின் நாய் திடீரென்று தொடர்ந்து கத்திக்கொண்டே இருந்துள்ளது. இதனால்  அதன் கூடையை திறந்து, அதை வெளியே எடுத்துள்ளார் பயணி ஆதனா . இதனையடுத்து ஆதனா என்பவர்…

Read more

இப்படியொரு நிலைமையா…? விமானத்தில் அது இல்லை…. பயணிகளுக்கு டிஷ்யூ பேப்பர்.. வைரலாகும் வீடியோ…!!

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏசி வேலை செய்யாததால் பயணிகளுக்கு டிஷ்யூ பேப்பரை ஊழியர்கள் வழங்கியுள்ளனர். பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா, சண்டிகரில் இருந்து ஜெய்ப்பூருக்கு இண்டிகோ விமானத்தில் பயணித்தபோது ஏற்பட்ட துயரத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். ஏர்…

Read more

BREAKING: சோனியா, ராகுல் சென்ற விமானம் அவசர தரையிறக்கம்…!!

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பெங்களூரு கூட்டத்தை முடித்துவிட்டு டெல்லிக்கு கிளம்பினார்கள். அவர்கள் சென்ற விமானம் மத்திய பிரதேச மாநிலம் போப்பாலில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்கியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மீண்டும்…

Read more

டிக்கெட் விலை…. விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்….!!!!

கோஃபா்ஸ்ட் நிறுவனமானது விமான சேவையை நிறுத்திய பின் குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் விமானங்களில் பயண கட்டணம் மிக அதிகளவில் உயா்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் “டிக்கெட் விலை நிா்ணயத்தில் மிதமான நடைமுறையை கடைப்படிக்க வேண்டும்” என்று விமான நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டு…

Read more

“தந்தையின் சிகிச்சைக்காக” விமானத்தில் பிச்சை எடுத்த நபர்…. சிக்கிய 26 கிரெடிட் கார்டுகள்…. போலீஸ் அதிரடி..!!!

விமானத்தில் பிச்சையெடுத்த நபரை பெங்களூரு காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். சென்னைக்கு செல்வதற்காக  விமானத்தில் விக்னேஷ் என்பவர் ஏறியுள்ளார். இதனையடுத்து அவர் தனது தந்தையின் உடல்நிலை சரியில்லை என்று சக பயணிகளிடம் கூறியுள்ளார். பின்னர் சிகிச்சைக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவாகும் என்றும் பயணிகளிடம்…

Read more

விமான பயணிக்கு கொட்டிய தேள்…. பின் நடந்தது என்ன?…. திக் திக் நிமிடங்கள்….!!!!

கடந்த ஏப்ரல் 23ம் தேதியன்று நாக்பூரிலிருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி ஒருவரை தேள் கடித்தது. இதையடுத்து உடனே பயணியை மருத்துவர் ஒருவர் பரிசோதித்ததாகவும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் விமான நிறுவனம் சனிக்கிழமை ஒரு…

Read more

தொடரும் அட்டூழியம்…. விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்தியர் கைது… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் 100 பயணிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது இந்திய பயணி ஒருவர் அளவுக்கு அதிகமான மது…

Read more

திடீரென தீப்பிடித்த விமானம்…. பயணிகளின் நிலைமை என்ன?…. பரபரப்பு சம்பவம்….!!!!

நேபாளம் திரிபுவன் சர்வதேச விமானம் நிலையத்தில் தரையிறங்குவதற்கு அனுமதி வேண்டி காத்மாண்டு விமான நிலையத்திலிருந்து கிளம்பிய FlyDubai விமானமானது, துபாய் நோக்கி பயணத்தை தொடர்ந்தது. இதனிடையே விமானம் நிலையத்தில் தீயணைப்பு வாகனங்கள் இருந்ததாக ANI தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் FlyDubai விமானம் தீப்பிடித்து…

Read more

“நடுவானில் ஊழியர்கள் மீது தாக்குதல்”… டெல்லியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்…. பரபரப்பு சம்பவம்…!!!

டெல்லி விமான நிலையத்திலிருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. டெல்லி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவர் விமான ஊழியர்களை தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக விமானிக்கு…

Read more

“துரோகம் செய்த எடப்பாடியுடன் பயணம்”… வாயை கொடுத்து மாட்டிய நபர்…. போலீஸ் அதிரடி…. விமானம் நிலையத்தில் பரபரப்பு….!!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு இன்று காலை 11 மணியளவில் வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி…

Read more

குப்பை தொட்டியில் கிடந்த சிகரெட்…. பறக்கும் விமானத்தில் இளம்பெண் செய்த வேலையை பாருங்க?…. பரபரப்பு….!!!!

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரிலிருந்து பெங்களூரு நோக்கி 6இ 716 என்ற இண்டிகோ விமானமானது வந்துகொண்டிருந்தது. இதையடுத்து விமானம் தரையிறங்க 30 நிமிடங்கள் இருக்கும் போது, விமான கழிவறையை ஊழியர் சோதனை செய்துள்ளார். இந்நிலையில் குப்பை தொட்டியில் சிகரெட் துண்டு ஒன்று…

Read more

சென்னை விமானத்தில் பெண்ணுக்கு திடீரென நெஞ்சு வலி…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!

வங்கதேசத்தில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்த பெண் ஒருவர் விமானத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. டாக்காவில் இருந்து தன் கணவர் முஹம்மது அபுவுடன் விமானம் வாயிலாக குர்ஸிதா பேகம் என்ற பெண் சென்னை வந்துள்ளார். அப்போது…

Read more

சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்திய மாணவர்…. மீண்டும் அரங்கேறிய பரபரப்பு சம்பவம்….!!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று(மார்ச்.4) அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானத்தில் இந்திய மாணவர் ஆர்யா வோஹ்ரா(21) என்பவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.…

Read more

புதுச்சேரியில் இருந்து குறைவான கட்டணத்தில்…. விரைவில் சிறிய ரக விமானங்கள்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

புதுச்சேரியில் இருந்து தமிழகத்தின் முக்கியமான நகரங்களுக்கு 19 இருக்கைகள் கொண்ட சிறியரக விமானங்கள் விரைவில் இயக்கப்பட இருக்கிறது. புதுச்சேரியையும், தமிழகத்தில் பல முக்கியமான மாவட்டங்களையும் இணைக்கும் அடிப்படையில் ஏர் சஃபா விமான சேவை நிறுவனம் வருகிற தீபாவளி பண்டிகை முதல் சிறிய…

Read more

தில்லி புறப்பட்ட விமானம்… ஸ்வீடனில் அவசர தரையிறக்கம்… நடந்தது என்ன…??

அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் 300 பயணிகளுடன் தில்லிக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்வீடன்  ஸ்டாக்ஹோம் விமான நிலையத்திற்கு அந்த விமானம்…

Read more

Other Story