ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனை ரசிகர்கள் தோனியுடன் ஒப்பிடுவது ஏன்?
2008ல் ஐபிஎல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் கோப்பையை வென்றது. அதன்பிறகு, ராகுல் டிராவிட், ஸ்டீவ் ஸ்மித், வாட்சன், ரஹானே ஆகியோர் அணியை வழிநடத்திய போதும் ராஜஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை. சஞ்சு சாம்சன் கடந்த…
Read more