“ஒன்னு ரெண்டு பிரச்சனை இருந்தா பரவாயில்லை”… ஆனா மொத்தமாவே சொதப்புனா… யாருமே சரியா விளையாடல… CSK வீரர்களை நொந்து கொண்ட தோனி…!!!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. நேற்று நடைபெற்ற 43-வது லீக் ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்…
Read more