அவர் எனக்காக எதுவுமே செய்யல… காதல் தோல்வி குறித்து முதல்முறையாக மனம் சிறந்த நடிகை தமன்னா….!!!
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா இவர் இளம் நடிகரான விஜய் வர்மாவை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் டேட்டிங் மற்றும் அவுட்டிங் செய்யும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியானது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் காதலிப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர்.…
Read more