தமிழ், தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக உள்ள தமன்னா இந்தி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இப்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் ரஜினியுடன் நடித்து வருகிறார் தமன்னா. இதற்கிடையில் சமீபகாலமாக ஆன்மிக விஷயங்களில் இவர் ஈடுபாடு காட்டி வருகிறார். சூட்டிங் இல்லாத நேரத்தில் கோயில்களுக்கு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் தமன்னா.

இந்நிலையில் தமன்னா தன் இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்து உள்ளார். அதில் ஈஷாவிலுள்ள லிங்க பைரவி கோயிலை பற்றி உணர்ச்சிகரமாக கூறி உள்ளார். இந்த வீடியோவுக்கு நடிகை சமந்தா பைரவிதேவி எனவும் நடிகை காஜல் அகர்வால் சாமி கும்பிடும் எமோஜியையும் கமெண்டாக பதிவிட்டு இருக்கின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)