கடவுளே… கடையில் நல்ல வியாபாரம் நடக்கணும்…. டாஸ்மாக் கடையில் அர்ச்சகரை வைத்து பூஜை செய்த வீடியோ வைரல்… தமிழக அரசு விளக்கம்..!!!
அனைத்து சாதியினர் அர்ச்சகராகும் திட்டத்தில் வந்த அர்ச்சகரை வைத்து டாஸ்மாக் கடையில் தமிழக அரசு பூஜை செய்ததாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் இதுதான் திராவிடம் மாடலா? என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து தமிழக…
Read more