பிரபல நடிகை…. பாத்ரூமில் மர்மமான முறையில் உயிரிழப்பு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

ஜப்பானில் பிரபல பாப் ஸ்டாரும் நடிகையுமாக இருப்பவர் மிகோ நகையாமா(54). இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். அவர் தனது முன்னாள் கணவர் இசை கலைஞர் ஹிடோனாரி சுஜியின் பராமரிப்பில் இருக்கிறார். இவர் கடந்த 1995ம் ஆண்டு வெளியான ‘லவ் லெட்டர்’ என்ற…

Read more

“இனி சைக்கிள் ஓட்டும்போது செல்போன் பேசக்கூடாது”… மீறினால் ரூ.50,000 அபராதத்துடன் ஜெயில்… அதிரடி உத்தரவு..!!

ஜப்பான் நாட்டில் போக்குவரத்து துறையில் தற்போது புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஜப்பான் மக்கள் மிதிவண்டி பயணத்தையே பெரிதும் விரும்புகின்றனர். இதனால் ஜப்பானில் மிதிவண்டி ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே நேரத்தில் மிதிவண்டி ஓட்டுதல் மூலம் அதிகப்படியான விபத்துகளும் ஏற்படுவதாக…

Read more

“ஹிரோஷிமா நாகசாகி”.. இப்போ அதே வரிசையில் காசாவும் இருக்குது… நோபல் பரிசு வென்ற ஜப்பான் நிறுவனம் கருத்து..!!!

இரண்டாம் உலகப் போர் நடைபெற்றதில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டது. அதில் ஜப்பானில் உள்ள ஹீரோஷிமா நகரில் வீசப்பட்ட வெடிகுண்டின் காரணமாக 1,40,000 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து 3 நாட்களுக்குப் பிறகு ஜப்பானில் உள்ள நாகசாகி பகுதியில் அமெரிக்கா இரண்டாவது வெடிகுண்டு…

Read more

நொடிகளில் தப்பிய விமானங்கள்… இரண்டாம் உலகப் போர் குண்டால் வெடித்து சிதறிய விமான ஓடுதளம்..!!

தென்கிழக்கு ஜப்பானில் மியாசாகி என்ற விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையம் இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் விமானப்படை தாக்குதலுக்காக கட்டப்பட்டது. இதில் தற்கொலை படை தாக்குதல்கள் சில நடை பெற்றுள்ளன.இந்த விமான நிலையத்தில் புதன்கிழமை அன்று மியாசாகி விமான…

Read more

இது என்ன புது அன்பா இருக்கு…. ஒரு நாளைக்கு 100 கால்…. விசாரணையில் சொன்ன காரணம்….!!

ஜப்பானை சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கு 100 முறை தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் மனைவி தொலைபேசி அழைப்பை எடுத்தவுடன் கட் செய்து விடுவாராம். வெவ்வேறு புதுப்புது எண்களிலிருந்து அந்த நபர் தனது மனைவிக்கு பலமுறை அழைப்பு விடுத்துள்ளார். அவரது மனைவி…

Read more

ஒரு நாளைக்கு 30 நிமிடம் மட்டுமே தூங்கும் நபர்…. “ஆனாலும் ரொம்ப சுறுசுறுப்பா இருக்காரு”… அசர வைக்கும் வினோதம்..!!

பொதுவாக உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் ஒரு நாளைக்கு சுமார் 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும். ஏனெனில் சீரான மனநிலையை பேணுவதற்கும், சுறுசுறுப்பாக செயல்படுவதற்கும் தூக்க மனிதர்களுக்கு மிகவும் அவசியம். ஆனால் ஒருவர்…

Read more

“வாட்டி வதைக்கும் தனிமை”…. துணையில்லாமல் ஏங்கிய முதியவர்கள்… 37,000 பேர் உயிரிழப்பு…!!

ஜப்பான் நாட்டில் வயதானவர் அதிகமாக வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் தனித்து வாழ்ந்து வருகின்றார்கள். அந்நாட்டில் வயதானவர் தனித்து வாழும் பிரச்சனை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் பாதி வரை 37 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு…

Read more

என் உயிரே… எங்க போன…? 13 ஆண்டுகளாக மனைவியை தேடும் கணவன்…. நெகிழ வைக்கும் ஜப்பான் மனிதர்….!!

2011-ம் ஆண்டு ஜப்பானை உலுக்கிய பயங்கர சுனாமி பேரிடரில் சுமார் 20,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காணாமல் தொலைந்தனர். அந்தப் பேரிடரில் தனது மனைவியை இழந்த யசுவோ தகமாட்சு என்ற நபர், கடந்த 13 ஆண்டுகளாக தனது மனைவியின் உடலை கடலில்…

Read more

ஓய்வெடுக்கிற வயசுல பாக்குற வேலையா… ஜப்பானை அலறவிட்ட 3 தாத்தாக்கள்…. அப்படி என்னதான் நடந்துச்சு…!!

ஜப்பானில் சமீபத்தில் கொள்ளை சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 60 வயதிற்கு மேற்பட்ட தாத்தாக்கள் 3 பேர் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒய்வு எடுக்கும் வயதில் இப்படிப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டது ஜப்பானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் பூட்டி…

Read more

ஒழுங்கா வேலை பார்க்கிறார்களா….? ஏஐ மூலம் ஊழியர்களை கண்காணிக்கும் சூப்பர் மார்க்கெட்… எங்கு தெரியுமா….?

ஜப்பான் நாட்டில் ஒரு சூப்பர் மார்க்கெட் நிறுவனம் உள்ளது. இதன் பெயர் AEON. இந்நிலையில் இந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் தங்களது ஊழியர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை கவனிப்பதற்காக ஒரு ஏஐ தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெயர்  Mr. Smile.…

Read more

“விசேஷ குடிநீர்”…. ஒரு பாட்டிலின் விலை ரூ. 1,00,000…. அதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா…?

உலகில் மனிதர்கள் உயிர் வாழ அத்தியாவசியமான தேவைகளில் ஒன்றாக தண்ணீர் இருக்கிறது. ஆனால் வசதி படைத்தவர்கள் மத்தியில் ஆடம்பர தண்ணீர் பயன்பாடு என்பது உருவாகி வருகிறது. அந்த வகையில் மிகவும் விசேஷமான ஒரு பாட்டிலில் விற்பனை செய்யப்படும் தண்ணீரை லட்சக்கணக்கில் செலவு…

Read more

சிரித்து வாழ வேண்டும்… ஒரு நாளைக்கு ஒருமுறையாவது கட்டாயம் சிரிக்கணும்… புதிய சட்டத்தை இயற்றிய ஜப்பான்…!!!

ஜப்பான் நாட்டில் தற்போது ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதாவது யமகெட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் மனிதர்கள் தினசரி செரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களின் தாக்கம் குறைவது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக தற்போது அந்நாட்டில் ஒரு நாளைக்கு ஒருமுறையாவது…

Read more

உலகிலேயே அதிக விலையுயர்ந்த தண்ணீர்…. 1 பாட்டில் விலை 1 லட்சமா…? அப்படி இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா…??

ஜப்பானில் உள்ள பெலிகோ ஜுவல்லரி நிறுவனத்தில் உள்ள தண்ணீர் பாட்டில்  உலகிலேயே மிக விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலின் விலை இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய். இந்த அதிக விலைக்கு காரணம்…

Read more

“ஆபத்தான பாக்டீரியா” 48 மணி நேரத்தில் உயிரை கொல்லும்…. ஜப்பானில் பரபரப்பு…!!

ஜப்பானில் மனித உடலின் சதையை சாப்பிட்டு 48 மணி நேரத்தில் உயிரைக் கொல்லும் ஸ்ட்ரெப்டோகாக்கல் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம்  பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த மாதம் இரண்டாம் தேதி நிலவரப்படி இந்த நோயால் 977 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த…

Read more

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அதிரடி திட்டம்… இளைஞர்களே ரெடியா இருங்க…!!

குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கு ஜப்பான் அரசு புதிய டேட்டிங் செயலியை அறிமுகம் செய்ய உள்ளது. ஜப்பான் முழுவதும் வீழ்ச்சி அடைந்து வரும் தேசிய பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கு அரசு செயல்படுத்தும் திட்டங்களின் ஒரு பகுதியாக டோக்கியோ அதிகாரிகள் தாங்கள்…

Read more

நாக்கை ஏமாற்றும் மின்சார ஸ்பூன்… இனி உப்பு இல்லா உணவையும் சுவையாக சாப்பிடலாம்….!!!

உப்பு சுவையை அதிகரிப்பதற்காக மின்சார ஸ்பூன் என்ற புதிய தொழில்நுட்பத்தை ஜப்பான் தற்போது கண்டறிந்துள்ளது. உணவு சுவையாக இருக்க வேண்டும் ஆனால் உப்பை குறைக்க வேண்டுமா? ஜப்பானின் இந்த புதிய கண்டுபிடிப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும். மின்சார உப்பு ஸ்பூன் என்பது…

Read more

“திருமணமானாலும் வேறொருவருடன் உடலுறவு”…. இளைஞர்களிடையே டிரெண்டாகும் புதிய நட்பு திருமணம்….!!!

ஜப்பான் நாட்டில் இளைஞர்களிடையே திருமண உறவில் ஈடுபாடு இல்லாதது மற்றும் ரோபோக்கலுடன் குடும்பம் நடத்துவது போன்ற செயல்களால் நாட்டின் மக்கள் தொகை குறைந்து வருகிறது. இதனால் அந்நாட்டு அரசாங்கம் குழந்தை பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விதமான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.…

Read more

இனி அசுர வேகம்..! உலகின் முதல் 6ஜி சாதனம் அறிமுகம்…. 5ஜி-யை விட 20 மடங்கு அதிக வேகம்…!!!

ஆறாவது தலைமுறை (6ஜி) இணைய இணைப்பை வழங்குவதில் பல நாடுகள் பரிசோதனை செய்து வரும் நேரத்தில், ஜப்பான் ஒரு முக்கிய தொலைநோக்கு திட்டத்தை முன்னெடுத்துள்ளது. உலகின் முதல் 6ஜி சாதனத்தை அந்நாடு வெளியிட்டது. ஜப்பானில் உள்ள பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூட்டாக…

Read more

இனி வாழைப்பழத்தை தோலோடு சேர்த்து சாப்பிடலாம்…. புதுவித வாழைப்பழம் கண்டுபிடிப்பு…!!

ஜப்பானின் ஓகயாமாவைச் சேர்ந்த விவசாயிகள் மோங்கீ என்ற புதுவித வாழைப்பழத்தை உருவாக்கி வருகின்றனர். இந்த மோங்கீ வாழைப்பழம் மற்ற வாழைப்பழங்களை விட மிகவும் சுவையானது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த மோங்கீ வாழைப்பழம் சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால்…

Read more

என்னது ஒரு வாழைப்பழம் 362 ரூபாயா?…. அப்படி என்னப்பா இதுல இருக்கு… நீங்களே பாருங்க…!!!

ஜப்பானின் ஓகயாமாவை சேர்ந்த விவசாயிகள், வித்தியாசமான புதிய ரக வாழைப்பழத்தை உருவாக்கியுள்ளனர். மோங்கீ  என்று பெயரிடப்பட்டுள்ள அந்த வாழைப்பழங்கள், மிகவும் சுவையாக இருப்பதுடன் அதன் தோலையும் சாப்பிட முடியும். அன்னாசி பழத்தின் சுவையை நினைவூட்டும் இந்த வாழை இந்திய மதிப்பில் 362…

Read more

“டாக்டர் YELLOW”… இந்த புல்லட் ரயிலில் மட்டும் பயணிகளுக்கு அனுமதி கிடையாது… ஏன் தெரியுமா…?

இந்தியா வருகின்ற 2026 ஆம் ஆண்டுக்குள் அதன் முதல் புல்லட் ரயிலை பெற இருக்கிறது. இந்த ப்ராஜெக்ட்டில் ஜப்பான் இந்தியாவிற்கு உதவி செய்து வருகிறது. இந்நிலையில் ஜப்பானில் ஒரு நாளைக்கு 300-க்கும் மேற்பட்ட புல்லட் ரயில்கள் இயங்கி வரும் நிலையில் ஏராளமான…

Read more

பத்து வருஷமா பல்லை திருடி… பல கோடி சம்பாதித்த பல் மருத்துவர்….. சிக்கியது எப்படி…??

ஜப்பானை சேர்ந்த பல் மருத்துவர் ஒருவர் தான் பணியாற்றிய மருத்துவமனையில் 10 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வந்த உலோக பற்களை திருடி விற்று சுமார் ரூ.25 கோடி சம்பாதித்த கைது செய்யப்பட்டுள்ளார். 100க்கும் மேற்பட்ட முறை பற்களை திருடி சம்பாதித்தபோது சிக்காத இவர்,…

Read more

அடேங்கப்பா…! ஒரு கிலோ மாம்பழத்தின் விலை ரூ.2.7 லட்சம்…. இதுல அப்படி என்ன ஸ்பெஷல்…??

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த சங்கல்ப் விஹார் என்ற விவசாயி தனது பண்ணையில் பெரும் விலைமதிப்புள்ள, அரிய வகை மா மரங்களை வளர்த்து வருகிறார். இவர் தனது பண்ணையில் மியாசாகி வகை மாம்பழத்தை பயிரிட்டுள்ளார். இந்த மாம்பழத்தின் விலை கிலோ…

Read more

அட..! இது ரொம்ப புதுசா இருக்கே…! கடலுக்கடியில் தபால் பெட்டி… நீந்தி சென்று கடிதம் போடும் மக்கள்…. எங்கன்னு தெரியுமா…?

பொதுவாக தகவல் தொடர்பின் முதல் கட்டமாக ஆரம்ப காலகட்டங்களில் தபால்தான் இருந்தது. பெரும்பாலும் கடிதங்கள் மூலமாகத்தான் ஒருவர் மற்றொருவருக்கு செய்திகளை அனுப்பினர். தற்போது காலம் மாற மாற கையில் ஒரு செல்போன் இருந்தால் போதும் என்ற நிலை வந்துவிட்டது. தற்போது செல்போன்…

Read more

இனி இந்த நாட்டுக்கு இந்தியர்கள் செல்வது ரொம்ப ஈஸி…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

ஒரு நாட்டை சேர்ந்தவர்கள் மற்றொரு நாட்டுக்கு சுற்றுலா அல்லது வேறு ஏதாவது பணிக்காக சென்றாள் அதற்காக அந்த நாட்டின் அனுமதி பெற்று விசா செயல்முறை முடிக்க வேண்டும். ஒரு சில நாடுகளின் விசாவை பெற நீண்ட கால காத்திருப்பும் பல்வேறு விதமான…

Read more

சற்றுமுன்: ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…!!!

ஜப்பானில் சற்றுமுன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹோன்ஷூ கிழக்கு கடற்கரைக்கு அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக…

Read more

மிக நீண்ட ஆயுளோடு மக்கள் வாழும் நாடுகள்…. எதெல்லாம் தெரியுமா…? குடுத்து வச்சவங்கப்பா…!!

மிக நீண்ட ஆயுளோடு மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்ற ஆசை உலகில் வாழும் நம் அனைவருக்கும் இருக்கிறது. ஒரு காலத்தில் மனிதனுடைய சராசரி இறப்பு வயது என்பது 60 ஆக இருந்தது. ஆனால் தற்போது காலகட்டத்தில் 30 வயது கடப்பதே பெரும்…

Read more

1650 ஆண்டுகளாக நடக்கும் ஆண்களின் நிர்வாண திருவிழா…. பெண்களும் பங்கேற்க அனுமதி….!!!

ஜப்பானில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று வந்த நிர்வாண திருவிழாவில் பெண்களும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோனோமியா என்ற ஊரில் உள்ள ஹிண்டோ மத கோவிலில் சுமார் 1650 ஆண்டுகளாக ஆண்கள் பங்கேற்கும் நிர்வாண திருவிழா ஒவ்வொரு வருடமும் தவறாமல் நடைபெற்று வருகிறது.…

Read more

தங்கத்தை விட விலை உயர்ந்த மீனை பார்த்திருக்கீங்களா?… உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த மீன் இதுதான்…!!!

புளூஃபின் டுனா உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த மீன் ஆகும். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஆண்டு ஏலத்தில் இந்த மீன் 114.24 மில்லியன் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 6.5 கோடிக்கு ஏலம் போனது. கடந்த ஆண்டை விட இந்த…

Read more

Japan plane collision : ஜப்பானில் விமானம் தீப்பிடித்து விபத்து…. கடலோர காவல் படை விமானத்தில் இருந்த 5 பணியாளர்கள் பலி… நிவாரண பொருட்களுடன் பறக்க இருந்தபோது ஏற்பட்ட சோகம்.!!

ஜப்பானில் பயணிகள் விமானம் மோதியதில் கடலோர காவல் படை விமான ஊழியர்கள் 5 பேர் பலியாகினர். ஜப்பான் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று  ஒன்று டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் கடலோர காவல்படை விமானம்…

Read more

Japan Aircraft Fire : பற்றி எறிந்த ஜப்பான் விமானம்…. 379 பயணிகளும் பத்திரமாக மீட்பு…. கடற்படை விமானத்தில் இருந்த 5 பேரின் கதி என்ன?

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஓடுபாதையில் தீப்பிடித்து எரிந்த விமானத்திலிருந்த 379 பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர். ஜப்பான் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று  ஒன்று டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் கடலோர காவல்படை விமானம் மீது…

Read more

#BREAKING : ஜப்பானில் விமானம் தீப்பிடித்து விபத்து – 300க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர்..!!

ஜப்பான் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் பயணிகள் விமானம் தீப்பிடித்து எரிந்தது. ஜப்பான் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று  ஒன்று டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் கடலோர காவல்படை விமானம் மீது மோதியதில் தீப்பிடித்தது.…

Read more

1 இல்ல 2 இல்ல 155 தடவை ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்…. 8 பேர் உயிரிழப்பு….!!

தொடர் நிலநடுக்கத்தால் ஜப்பான் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. திங்கள்கிழமை முதல் 155 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய ஜப்பானில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுனாமி எச்சரிக்கையால் வாஜிமா நகரில்…

Read more

ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்.!!

ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானில் 7.6 & 6 என்ற ரிக்டர் அளவில் பதிவான பயங்கர நிலநடுக்கத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலின் ஆழத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் கடுமையான சுனாமி எச்சரிக்கை…

Read more

ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி பாதிப்பு – உதவி எண்களை அறிவித்துள்ளது இந்திய தூதரகம்.!!

ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி பாதிப்பு தொடர்பாக உதவி எண்களை அறிவித்துள்ளது இந்திய தூதரகம். ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.5 ரிக்டர் முதல் 7.6…

Read more

.சுனாமி எச்சரிக்கை…. கடலோர மக்கள் உடனே வெளியேற ஜப்பான் பிரதமர் வலியுறுத்தல்…!!!

ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக அனைத்து கடற்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனே வெளியேற ஜப்பான் பிரதமர் கிஷிடா வலியுறுத்தியுள்ளார். சுனாமி மீண்டும் தாக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ள நிலையில் நிலநடுக்கம் காரணமாக அனுமின் நிலையங்களில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும்…

Read more

அலர்ட் மக்களே…! மிகப்பெரிய சுனாமி எச்சரிக்கை…. மக்கள் ஓட்டம்…!!!

புத்தாண்டு தினமான இன்று ஜப்பானின் மேற்கு பகுதியில் மிகப்பெரிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5ஆக பதிவாகியுள்ளது. ஹோன்ஷூ அருகே அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால், பொதுமக்கள் அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறினர். சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, சுனாமி…

Read more

japan earthquake : ஜப்பானில் 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பேரதிர்ச்சி..!!

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.5 ரிக்டர் முதல் 7.6 ரிக்டர் வரை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஆழி பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்டடங்கள்…

Read more

உலகின் பழமையான நிறுவனத்தின் சீக்ரெட்…. வியக்கவைக்கும் தகவல்….!!!

ஒரு தொழிலை தொடங்கி அதனை வெற்றிகரமாக நடத்துவது என்பது மலையை கட்டி இழுப்பதற்கு சமம். ஆனால் பெரும்பாலான நிறுவனங்களின் வர்த்தகம் சில தலைமுறைகளை கூட தாண்ட முடியாமல் முடிவுக்கு வந்து விடுகின்றன. ஆனால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 40 தலைமுறையினர் 1,445…

Read more

எஸ்கலேட்டர்களில் நடக்க தடை…. அரசு அதிரடி உத்தரவு…!!!!

பொதுவாகவே நாம் எக்சலேட்டர்களில் நின்றால் அவை நம்மை மேலே அல்லது கீழே நோக்கி அழைத்துச் செல்லும். ஆனால் சிலர் எஸ்கலேட்டர்களில் நடக்கும் போது அல்லது ஓடும்போது சில விபத்துக்கள் ஏற்படுவது உண்டு. வேகமாக செல்லும் முயற்சியில் பலர் இதனை செய்வதால் ஜப்பான்…

Read more

குழந்தைகளைப் பெற்றெடுக்க விரும்பமில்லாத பெண்கள்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

ஜப்பானிய வயது வந்த பெண்களில் சுமார் 42 சதவீதம் பேர் குழந்தை பெற்றெடுக்க விரும்பவில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது ஜப்பான் நாட்டின் சமூக பாதுகாப்பு திட்டத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்று பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஜப்பானின் தேசிய…

Read more

ஒரு உணவின் விலை 2,00,000….. உலக சாதனை புத்தகத்தில் சுஷி

ஜப்பான் நாட்டின் ஒசாக பகுதியில் அமைந்துள்ள சுஷி கில்மோன் உணவகத்தில் ஒரு குறிப்பிட்ட உணவு உலக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. Kiwami Omakase என்ற சுஷி உணவு அந்த உணவகத்தில் இரண்டு லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதற்கு முன்னதாக ஒரு…

Read more

மனித உறவுகளிலிருந்து விடுபட்டுவிட்டேன்…. ஓநாயாக மாறிய நபர்…. வைரலாகும் புகைப்படம்….!!

சமீப நாட்களாக ஜப்பானில் யூடியூபர் ஒருவர் நாய் போன்ற உடை அணிந்து வலம் வந்த காணொளி சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்நிலையில் தற்போது ஜப்பானில் ஓநாய் தோற்றத்தில் ஒருவர் உலாவரும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. டோருஉவேடா எனும் இளைஞருக்கு…

Read more

தனியா இருக்கேன்னு கவலைப்படுறீங்களா?… இங்கு மனைவிகளை வாடகைக்கு எடுக்கலாம்… அசத்தும் ஜப்பான் அரசு…!!!

ஜப்பான் நாட்டில் மனைவியை வாடகைக்கு எடுக்கும் சேவை அதிகரித்து வருகிறது. வீட்டை சுத்தம் செய்தல், உட்புற அலங்காரம், தோட்டம் அமைத்தல், சமையல் செய்தல் மற்றும் படுக்கையில் உல்லாசமாக என பணத்திற்கு ஏற்ப மனைவி வாடகைக்கு கிடைப்பார்கள். இந்த தற்காலிக மனைவிகளிடம் பல…

Read more

நாயாக மாறிய மனிதர்… முதல் முறையாக வெளியான வியக்க வைக்கும் வீடியோ…!!!

ஜப்பானை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஏதாவது ஒரு விலங்காக மாற வேண்டும் என்ற வினோத ஆசை இருந்துள்ளது. அதற்காக 12 லட்சம் ரூபாய் செலவழித்து அவர் நாய் போல மாறியுள்ளார். ஜப்பானை சேர்ந்த டோகோ என்ற இளைஞர், அண்மையில் சமூக வலைத்தளத்தில்…

Read more

காதலி மட்டுமில்லை…. மனைவியும் வாடகைக்கு…. ஜப்பானில் வெளியான தகவல்….!!

ஜப்பானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம் தலைமுறைக்காக காதலி வாடகைக்கு கிடைப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இது இளைஞர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் காதலி மட்டுமல்ல அந்நாட்டில் மனைவியையும் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று தெரியவந்துள்ளது. திருமண வாழ்க்கையில் ஈடுபாடு…

Read more

குளியல் தொட்டியில் தலையில்லா முண்டம்…. ஜப்பான் ஹோட்டலில் பயங்கரம்….!!

ஜப்பான் நாட்டில் உள்ள ஒக்கைடோ தீவில் உணவகத்துடன் இணைந்து இயங்கி வரும் லாட்ஜ் லவ் ஹோட்டல். இங்கு ஹிட்டோஷி  உரா எனும் 62 வயது நபர் பெண் ஒருவருடன் வந்துள்ளார். உணவகத்தில் உணவு அருந்திவிட்டு ஹோட்டல் அறைக்கு இருவரும் சென்றுள்ளனர். இவர்களது…

Read more

பாத் டப்பில் குளித்த முண்டம்…. மேஜையில் உட்கார்ந்திருந்த கால்கள்…. ஜப்பானில் பயங்கர சம்பவம்…!!

ஜப்பான் டோக்கியோவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பாத் டப்பில் தலையில்லாமல் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணையில் ஒரு சைக்கோ குடும்பத்தால் அந்த நபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.62 வயது…

Read more

ரூ.3000 செலுத்தினால் 1 மணி நேரத்தில்…. காதலியை வாடகைக்கு எடுக்கலாம்…. ஏங்கும் 90’ஸ் கிட்ஸ்..!!

ஜப்பானில் காதலிக்க ஆள் இல்லாமல் தனிமையில் வாடும் இளைஞர்களுக்கு அந்நாட்டு அரசு வித்தியாசமாக ஏற்பாடு ஒன்றைசெய்துள்ளது. அந்தவகையில் காதலிக்க ஆள் இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் அரசாங்கமே ஏற்பாடு செய்திருக்கும் ஒரு இணைதளத்திற்கு சென்று காதலிக்க ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ வாடகைக்கு…

Read more

ஒரு மணி நேரத்திற்கு ரூ.3000… தனிமையில் வாடும் இளைஞர்கள் காதலியை வாடகைக்கு எடுக்கலாம்… அரசின் புதிய இணையத்தளம்…!!!

ஜப்பான் நாட்டில் காதலிக்க ஆள் இல்லாமல் தனிமையில் வாடும் இளைஞர்கள் அரசாங்கமே ஏற்பாடு செய்துள்ள ஒரு இணையதளத்திற்கு சென்று காதலிக்க ஒரு ஆண் அல்லது பெண்ணை வாடகைக்கு எடுத்துச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இல்லாமல் ஓரின சேர்க்கையாளராக இருந்தாலும் அதற்கு…

Read more

Other Story