“ஆதார் கார்டை வயதுக்கான சான்றிதழாக பயன்படுத்தக் கூடாது”… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

டெல்லி உச்சநீதிமன்றம் ஒருவரின் வயதை தீர்மானிப்பதற்கு ஆதாரை ஒரு முறையான ஆவணம் கிடையாது என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது விபத்தில் உயிரிழந்த ஒருவரின் இழப்பீடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது அரசு மற்றும் அரசு…

Read more

“மனைவியுடன் கணவன் கட்டாய உடலுறவு வைப்பது குற்றமல்ல”… இதை எதிர்க்க சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை… மத்திய அரசு..!!!

மனைவியுடன் பலவந்தமாக உறவு கொள்வது குறித்த வழக்கில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனு பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. 2022ல் உயர் நீதிமன்றத்தில் இரண்டு மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது.…

Read more

இந்தியாவில் முஸ்லீம்கள் வாழும் பகுதியை பாகிஸ்தான் என்பதா…? கொல்கத்தா நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்…!!

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வேதவியாச ஸ்ரீஷானந்தா பெங்களூருவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ‘பாகிஸ்தான்’ என குறிப்பிடப்பட்டதாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். ஆகஸ்ட் 28ஆம் தேதி நடந்த வாடகை கட்டுப்பாட்டு சட்டம் தொடர்பான விசாரணையின் போது, கோரி பல்யா எனும் பகுதியில்…

Read more

Breaking: உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ youtube சேனல் ஹேக் செய்யப்பட்டது…!!!

டெல்லி உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ youtube தளத்தில் வழக்குகள் மற்றும் விசாரணைகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த youtube சேனலை தற்போது ஹேக் செய்துள்ளனர். அதாவது சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரப்பூர்வ தளத்தில் தற்போது கிரிப்டோ கரன்சி தொடர்பான விளம்பரம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மேலும் சுப்ரீம்…

Read more

ரூ.92,000 கோடி கட்டணம்… டெலிகாம் நிறுவனத்துக்கு செக் வைத்த சுப்ரீம் கோர்ட்… அதிரடி உத்தரவு..!!!

டெலிகாம் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திய வழக்கில், சுப்ரீம் கோர்ட் டெலிகாம் நிறுவனங்கள் மேல்முறையீடு செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. 2019-ல், சுப்ரீம் கோர்ட், டெலிகாம் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையான ரூ. 92,000 கோடியை கட்டணம் செலுத்த வேண்டும்…

Read more

சாதிவாரி கணக்கெடுப்பு… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதற்கு மத்திய பாஜக அரசு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மத்திய அரசை கண்டித்து வருகிறார்கள். அதோடு ஜாதி…

Read more

FLASH: வாகன வேகம்…. தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

டெல்லி உச்சநீதிமன்றம் அனைத்து மாநில அரசுகளுக்கும் தற்போது ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது அனைத்து மாநிலங்களிலும் வாகன வேகத்தை கண்காணிக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி வாகன வேகத்தை கண்காணிக்க அனுமதிக்கும் வாகன சட்டத்தின் 136 ஏ பிரிவினை…

Read more

“புல்டோசர் நீதி”… ஒருவரின் வீட்டை எப்படி இடிக்கலாம்…? உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி….!!!

உத்திரபிரதேசம் உள்ளிட்ட வாடா மாநிலங்களில் புல்டோசர் நீதி என்ற கலாச்சாரம் சமீப காலமாக அதிகரித்துவிட்டது. அதாவது சட்டவிரோதமாக இடங்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக கூறி அதிகாரிகள் சென்று வீடுகளை இடித்து தரைமட்டம் ஆக்கின்றனர். இந்த புல்டோசர் நீதி குறிப்பாக இஸ்லாமியர்கள் மற்றும்…

Read more

Breaking: நாட்டை உலுக்கிய மருத்துவர் படுகொலை… வழக்கை கையிலெடுத்த சுப்ரீம் கோர்ட்… ஆக. 20-ல் விசாரணை…!!

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொல்கத்தா உட்பட நாடு முழுவதும் நேற்று மருத்துவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அதன் பிறகு தொடர்ந்து கொல்கத்தாவில் பதற்ற…

Read more

Breaking: நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது …. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு டெல்லி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கு தொடர்ந்தவர்கள் வினாத்தாள் கசிவின் காரணமாக தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏற்கனவே நீட் தேர்வினை ரத்து…

Read more

“கனிம வளங்கள் மீதான வரி”… மாநில அரசுகளுக்கே அதிகாரம்… மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் கனிம வளங்கள் தொடர்பாக மாநில அரசுக்கு இருக்கும் உரிமைகள் தொடர்பாக மத்திய அரசு மற்றும் சுரங்க நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று டெல்லி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திர சூட்…

Read more

Breaking: பென்டிரைவ் எங்கே…? செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் ED-க்கு கேள்வி….!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு ஒரு வருடங்கள் ஆகும் நிலையில் அவருடைய ஜாமீன் வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் பாலாஜி வழக்கில் கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் போன்ற முக்கிய ஆவணங்கள் எங்கே.?…

Read more

Breaking: நீட் முறைகேடு வழக்கு… ஜூலை 20 வரை தான் டைம்…. சுப்ரீம் கோர்ட் புதிய அதிரடி உத்தரவு…!!

டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் மீண்டும் மறுத்தேர்வு நடத்த உத்தரவிட முடியாது என திட்டவட்டமாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து தேசிய தேர்வு முகமையிடம் பல சரமாரி…

Read more

நீட் தேர்வு முறைகேடு… நிச்சயம் இதை செய்ய முடியாது…. சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்…!!!

நாடு முழுவதும் கடந்த மே மாதம் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் அதில் முறைகேடுகள் நடந்ததாக  புகார் எழுந்தது. அதாவது நீட் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்த நிலையில் இது தொடர்பாக டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் நீட் தேர்வை…

Read more

இந்தியாவிலேயே குழந்தை திருமணத்தில் தமிழகம் தான் முதலிடம்…. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு ரிப்போர்ட்…!!

இந்தியாவில் பெண்களின் திருமண வயது 18 ஆகவும், ஆண்களின் திருமண வயது 21 ஆகவும் இருக்கும் நிலையில் இந்த வயதுக்கு கீழ் உட்பட்டவர்கள் திருமணம் செய்து கொண்டால் அது குழந்தை திருமணம் என்று கருதப்படுவதோடு சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்…

Read more

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் “சிபிஐ” இயங்குகிறது… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்காள அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் மேற்குவங்க மாநிலத்தில் விசாரணை செய்வதற்கும் சோதனை நடத்துவதற்கும் வழங்கப்பட்டிருந்த அனுமதி கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திரும்ப பெறப்பட்டது. இருப்பினும் சிபிஐ சந்தேஷ்காலி…

Read more

Breaking: நீட் வினாத்தாள் கசிவு… இதை செய்யாவிட்டால் மறுதேர்வு…. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு இன்று டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக தேசிய தேர்வு முகமையிடம் நீதிபதி பல்வேறு கேள்விகளை முன் வைத்தார்.…

Read more

Breaking: நீட் வினாத்தாள் கசிந்ததை ஒப்புக்கொண்ட மத்திய அரசு… சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி…!!!

டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு விசாரணையின் போது தேசிய தேர்வு முகமை ஒரு இடத்தில் மட்டும் வினாத்தாள் கசிந்ததாக…

Read more

மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு விடுமுறை… இறுதி முடிவை திட்டவட்டமாக அறிவித்த சுப்ரீம் கோர்ட்…!!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின் போது விடுமுறை வழங்கப்படுவதில் தெளிவான கொள்கைகளை உருவாக்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடுமாறு ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணை இன்று தலைமை நீதிபதி…

Read more

தமிழகத்தில் கோவில் நன்கொடை நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது…? சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி…!!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஆலயம் காப்போம் என்ற அமைப்பின் சார்பில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழகத்திலுள்ள 38,000 கோவில்களில் பெரும்பாலான கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. அதன்பிறகு மறைமுகமாக கோவில் நிதியில் முறைகேடு நடைபெறுகிறது. அவ்வாறு கோவில் நிதியை அறநிலையத்துறைக்கு…

Read more

“தூக்கு தண்டனைக்கு பதிலாக மாற்று மரண தண்டனை”… உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்…!!!

இந்தியாவில் கடந்த 1973 -ம் ஆண்டிலிருந்து குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 354(5) இன்‌ கீழ் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்கப்படுகிறது. இந்தியாவில் கடைசியாக டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில்…

Read more

“ஒருவருக்கு பகலில், மற்றொருவருக்கு இரவில்”… திருமண உறவுக்கு நேரம் இருக்கிறதா..? ஐடி தம்பதி விவாகரத்து வழக்கில் சுப்ரீம் கோர்ட் கேள்வி…!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் பெங்களூருவில் பணிபுரியும் சாப்ட்வேர் இன்ஜினியர் தம்பதிகளின் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு சென்றது. இந்த வழக்கை நீதிபதிகள் கே.எம் ஜோசப் மற்றும் பி.வி நாகரத்தினா ஆகியோர் விசாரித்தனர். வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் நீங்கள் இருவரும் சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறீர்கள்.…

Read more

அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு…. இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை…. டென்ஷனில் இபிஎஸ்…!!!

அதிமுக கட்சியில் சமீப காலமாகவே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்புக்கு இடையே பிரச்சனைகள் நிலவும் நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக வந்தது. இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக மாறினார். இந்நிலையில் எடப்பாடி…

Read more

“ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி”…. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சொன்ன காரணம் இதுதான்…!!!!

சென்னை உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் பேரணியை உள்ளரங்கு கூட்டமாக நடத்த வேண்டும் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்த நிலையில் அதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதாவது தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்த…

Read more

“முல்லைப் பெரியாறு அணை”…. உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பதில் மனு தாக்கல்…!!!

கேரள அரசு முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு  தாக்கல் செய்துள்ளது. அதாவது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க கூறிய வழக்கில் அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்ய வேண்டும் என கேரளா அரசு…

Read more

ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு திடீர் சிக்கல்…. தெலுங்கானா அரசு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்….!!!

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளும் கட்சிக்கும் ஆளுநருக்கு இடையே மோதல் போக்கு என்பது சமீப காலமாகவே அதிகரித்துவிட்டது. தமிழக அரசு இயற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்துவது கூட்டணி கட்சிகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்…

Read more

Breaking: தன் பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது…. ஒன்றிய அரசு திட்டவட்டம்…!!!!

தன் பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என ஒன்றிய அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் தன் பாலின திருமணத்தை அங்கீகரிக்காத காரணத்தால் எந்த ஒரு அடிப்படை உரிமையும் மீறப்படவில்லை என கூறி ஒன்றிய அரசு உச்ச…

Read more

Breaking: மன்னர்களின் பெயரில் உள்ள வரலாற்று இடங்களின் பெயர் மாற்றம்…. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் பாஜகவை சேர்ந்த அஸ்வினி உபாத்தியா மன்னர்களின் பெயரில் உள்ள வரலாற்று இடங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த…

Read more

Breaking: அதானி விவகாரம்… உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை…!!!

அதானி குழுமம் மீது ஹிண்டன் பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்கு பிறகு தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் சரிவடைந்தது. அதானி பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அந்த வகையில் அதானி விவகாரம் தொடர்பாக…

Read more

“சுருக்குமடி வலையை பயன்படுத்தி 53 மணி நேரம் மீன் பிடிக்க அனுமதி”…. சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்…!!!

தமிழக அரசு சுருக்குமடி வலைகளை பயன்படுத்தக் கூடாது என கடந்த 2020-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை தடை செய்து கடல் பகுதியில் இருந்து 12 நாட்டிகள் மைல்களுக்கு அப்பால் சுருக்குமடி வலைகளை பயன்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு…

Read more

Breaking: எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்….!!!

அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளராக தன்னை ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தற்போது ஓ. பன்னீர்செல்வம்…

Read more

“வந்தாச்சு அதிமுக கிளைமேக்ஸ்”….. இன்று தெரியப்போகும் ரிசல்ட்…. உற்று நோக்கும் அரசியல் கட்சிகள்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர்கள் தனித்தனியாக…

Read more

“அதிமுகவில் இரட்டை இலை சின்னம் யாருக்கு”…. நாளை தெரியும் ரிசல்ட்…. உச்சகட்ட எதிர்பார்ப்பில் ஓபிஎஸ், இபிஎஸ்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர்கள் தனித்தனியாக…

Read more

திருமணமாகாதவர்களுக்கு 29 வார கரு கலைப்பு பாதுகாப்பானதா….? எய்ம்ஸ் மருத்துவமனையிடம் சுப்ரீம் கோர்ட் விளக்கம்….!!!!

டெல்லி உச்ச நீதிமன்றத்தில் 20 வயது மாணவியின் கருக்கலைப்பு தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த மாணவி தற்போது 29 வாரங்கள் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் கருவை கலைக்க வேண்டும் என மாணவி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில்,…

Read more

“வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்”… சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் விளக்கம்‌…!!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் உள்ளாட்சி, சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தல்களுக்கு ஒரே வாக்காளர் பட்டியலை பயன்படுத்த வேண்டும் எனவும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வாக்குரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு தேர்தல் ஆணையமும் இழப்பீடு…

Read more

அதிமுகவில் நெருங்கும் கிளைமாக்ஸ்….. ஓபிஎஸ்-க்கு பதிலடி கொடுக்க தயாராகும் இபிஎஸ்…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் அதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு தொடர்பான…

Read more

Other Story