“உங்களுக்கு உரிமை இல்லை” சாகுந்தலம் தோல்விக்கு பின்…. உணர்ச்சிகரமான பதிவு போட்ட நடிகை சமந்தா….!!!
நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பாக மயோசிட்டிஸ் என்னும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை முடிந்து இயல்பு நிலையில் இருக்கும் சமந்தா சில நேரங்களில் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் தற்போது சில…
Read more