ஜீரோ டிகிரிக்கு சென்ற ஊட்டி….. வாட்டி எடுக்கும் குளிர்…. இயல்புவாழ்க்கை பாதிப்பு..!!
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் தொடங்கும் உறைபனிக்காலம் 75 நாட்கள் தாமதமாக தற்போது தொடங்கியுள்ளது. இதனால் அங்கு கடும் குளிர் நிலவி வருகிறது. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தாலும் காலை மற்றும் மாலை வேளைகளில்…
Read more