நீட் தேர்வை ஒழிக்க முழு பொறுப்பை நான் ஏத்துக்குறேன்.. யாரு விமர்சிச்சாலும் கவலை இல்ல”- உதயநிதி ஸ்டாலின்!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வை ஒழிக்க முழு பொறுப்பை நான் உணர்கின்றேன. எல்லோருமே உணர வேண்டும். நான் பிரச்சாரத்துக்கு போகும்போது பேசினேன். ஆமாம் நீட் தேர்வு கண்டிப்பாக ரத்து…
Read more