12,828 பணியிடங்கள்…. மாதம் ரூ.29,000 சம்பளத்தில்…. இந்திய அஞ்சல் துறையில் வேலை…!!!
அகில இந்திய அளவில் க்ராமின் தக் சேவாக் (BPM/ABPM) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அஞ்சல் துறை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 12828 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11-06-2023 முன் ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். நிறுவனம் – இந்திய…
Read more