என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள தொழில்துறை பயிற்சியாளர் [சிறப்பு சுரங்க உபகரணங்கள் (SME) செயல்பாடுகள்], தொழில்துறை பயிற்சியாளர் (சுரங்கங்கள் மற்றும் சுரங்க ஆதரவு சேவைகள்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 500 பணியிடங்கள் உள்ளன.

நிறுவனத்தின் பெயர்: NLC India Limited

பதவி பெயர்: Industrial Trainee [Specialised Mining Equipment (SME) Operations], Industrial Trainee (Mines & Mines Support Services)

கல்வித்தகுதி: Diploma in Engineering, ITI – Fitter or Turner or Electrician or Welding or MMV or Diesel Mechanic or Tractor Mechanic or Civil or Foundry or Cable Jointing.

சம்பளம்: Rs.18,000 – 22,000/-

வயதுவரம்பு: 40 years

கடைசி தேதி: 08.07.2023

கூடுதல் விவரம் அறிய: https://www.nlcindia.in/new_website/careers/CAREER.htm https://www.nlcindia.in/new_website/careers/02-2023-pap.pdf