மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) 251 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. Assistant Sub Inspector (Steno) & Head Constable (Ministerial) பணிகளுக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம்.

தகுதி: 12ம் வகுப்பு.

சம்பளம்:  25,500 – 92,300.

வயது வரம்பு: 40க்குள்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 31, 2023.

மேலதிக தகவல்களுக்கு இணையதளம்: crpf.gov.in