535 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை DFCCIL  கோரியுள்ளது. Executive, Jr. Executive பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தகுதி: Degree, ITI, Diploma.

வயது வரம்பு: 21 – 35.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 31, 2023.

மேலதிக விவரங்களுக்கு dfccil.com இந்த இணைய முகவரியை கிளிக் செய்யவும்.