டெடிகேட்டட் சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள எக்ஸிகியூட்டிவ் & ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடங்கள்: 535
நிறுவனத்தின் பெயர்: Dedicated Freight Corridor Corporation of India Limited
பதவி பெயர்: Executive & Junior Executive
கல்வித்தகுதி: Diploma in Civil Engg/ Diploma in Electrical / Electronics / Electrical & Electronics/ Power Supply/ Instrumental & Control / Bachelor’s Degree in Commerce, Matriculation
சம்பளம்: Rs. 30,000 – 1,20,000
வயதுவரம்பு: 18 – 30 Years
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 19
கூடுதல் விவரம் அறிய:  https://cdn.digialm.com