10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு… சென்னை கடலோர காவல் படையில் வேலை… இன்றே கடைசி நாள்….!!!!
சென்னை கடலோர காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிரைவர் மற்றும் பல்நோக்கு பணியாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விருப்பமுள்ளவர்கள் http://indian-coastguard.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து…
Read more