பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 2000 ப்ரோபேஷனரி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, டெல்லி என பல மாநிலங்களில் நியமனம் செய்யப்படவுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: State Bank of India (SBI)
பதவி பெயர்: Probationary Officers (POs)
கல்வித்தகுதி: Graduation in any discipline
சம்பளம்: Rs.41,960
வயதுவரம்பு: 21 – 30 Years
கடைசி தேதி: 27.09.2023
கூடுதல் விவரம் அறிய: https://www.sbi.co.in