ராணுவ பள்ளிகளில் 458 ஆசிரியர் பணி இடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. இதற்கு MCA, M.Sc படிப்புடன் ஆசிரியர் பயிற்சி படிப்பு படித்தவர்கள் https://ost.awes.cbtexamportal in/#/login என்ற இணையதளத்தில் செப்டம்பர் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். செப்.30 மற்றும் அக்.1ல் 200 மார்க்-க்கு தேர்வு நடைபெறும். மேலும் முழுமையான தகவலுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்.