இந்திய மசாலா வாரியத்தில் காலி பணியிடம் நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவில் Executive, Trade Analyst பணிக்கு என்று 15 காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிறுவனத்தின் பெயர்: Spices Board
பதவி பெயர்: Executive, Trade Analyst
கல்வித்தகுதி: MBA, MSc, MA
சம்பளம்: ரூ.30,000
வயதுவரம்பு: 40 Years
கடைசி தேதி: 09.10.2023
கூடுதல் விவரம் அறிய: https://www.indianspices.com