மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் DRDO/ADAவில் விஞ்ஞானி மற்றும் என்ஜினியர் பிரிவில் 200க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: என்ஜினியரிங்,

வயது வரம்பு: குறைந்தபட்சம் 35.

சம்பளம்: ரூ. 1 லட்சம்.

விருப்பமுடையோர் இந்த https:// rac.gov.in/drdo/public/register க்ளிக் செய்து

இம்மாதம் 29ஆம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்கவும்.