SBI வங்கி 2000 Probationary Officers(PO)க்கான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. அதற்கான விண்ணப்பம் பெறும் பணிகள் நாளை (செப்டம்பர் 7) முதல் தொடங்க இருக்கின்றன. செப்டம்பர் 27ஆம் தேதி வரை இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். முதற்கட்டத் தேர்வு நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. வயது வரம்பு – 21 முதல் 30 வரை. கூடுதல் விவரங்களுக்கு இங்கே