சென்னை கடலோர காவல் படையில் டிரைவர், பல்நோக்கு பணியாளர் பணிக்கு 10 வகுப்பு படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தை http://indian-coastguard.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் டைப் செய்து விவரங்களை பூர்த்தி செய்து 18.9.2023-க்குள் தபாலில் அனுப்ப வேண்டும். வயது: 18 லிருந்து 27க்குள் இருக்க வேண்டும்.