இந்திய விமானப்படை ஆனது இந்த ஆண்டுக்கான Air Force Common Admission Test (AFCAT) க்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Ground Duty (Non-Technical and Technical) and Gazetted Officers in Flying Branches பணிக்கான 258 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: இந்திய விமானப்படை
பதவி பெயர்: AFCAT
கல்வித்தகுதி: Graduation / Post-Graduation
வயதுவரம்பு: அதிகபட்சம் 26
கடைசி தேதி: 31.12.2023
கூடுதல் விவரம் அறிய: https://afcat.cdac.in