ராணுவ பள்ளிகளில் 458 ஆசிரியர் பணி இடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி நாளாகும். இதற்கு MCA, M.Sc படிப்புடன் ஆசிரியர் பயிற்சி படிப்பு படித்தவர்கள் https: //ost.awes.cbtexamportal.in/#/login என்ற இணையதளத்தில் செப்டம்பர் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். செப். 30 மற்றும் அக். 1ல் 200 மார்க்-க்கு தேர்வு நடைபெறும். மேலும் முழுமையான தகவலுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
ராணுவ பள்ளிகளில் 458 ஆசிரியர் பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!
Related Posts
சேலம் மாவட்ட நீதித்துறையில் வேலை… 120 பணியிடங்கள்…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!
சேலம் மாவட்ட நீதித்துறையில் 120 காலியிடங்கள் உள்ளன. கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி, வயதுவரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணியிடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து…
Read moreகை நிறைய சம்பளம்…. தமிழகம் முழுவதும் 4000 பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் காலியிடங்கள்: 4000 பணி: உதவிப் பேராசிரியர்கள் சம்பளம்: மாதம் ரூ.57,700 – 1,82,400…
Read more