சித்தா ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ள நபர்கள் 13.9.2023, 14.9.2023 அன்று நடைபெற உள்ள Walk-in Interview ல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நிறுவனத்தின் பெயர்: CCRS
பதவி பெயர்: Junior Research Fellow (Siddha), Junior Research Fellow (Chemistry)
கல்வித்தகுதி: BSMS, M.Sc
சம்பளம்: மாதம் ரூ.31,000
கடைசி தேதி: 13.09.2023, 14.9.2023
கூடுதல் விவரம் அறிய: https://www.crisiddha.tn.nic.in