கடகம் ராசிக்கு…! மகிழ்ச்சி அதிகரிக்கும்…! வெற்றி உண்டாகும்…!!
கடகம் ராசி அன்பர்களே..! இன்று குடும்ப தேவைகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். மற்றவர்களை நம்பி எவருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். கூடுதல் உழைப்பினால் பணவரவு உண்டாகும். இன்று முன்கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது, பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பணவரவு திருப்தியளிக்கும். எதையும்…
Read more