ரிஷபம் ராசிக்கு…! மருத்துவ செலவு இருக்கும்…! நிதானம் அவசியம்…!!
ரிஷபம் ராசி அன்பர்களே..! எவருக்கும் ஏமாற்ற நினைக்காதீர்கள். அதிகாரிகளிடம் பணிவாக நடந்துக்கொள்ள வேண்டும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே வீண் வாக்குவாதம் ஏற்பட்டு, அதனால் மனவருத்தம் உண்டாகும். திருமண முயற்சிகள் மேற்கொள்வதற்கு சாதக முயற்சிகள் உண்டாகும். வீண் ஆசைகள்…
Read more