துலாம் ராசிக்கு…! செலவுகள் இருக்கும்…! வெளிவட்டார தொடர்பு உண்டாகும்…!!
துலாம் ராசி அன்பர்களே..! உறவினர்களை சந்திப்பதால் மனமகிழ்ச்சி அடையும். குடும்பத்திற்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். குழந்தைகளின் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். அவர்களின்…
Read more