“சாது வேடத்தில் கிரிவலப்பாதையில் கஞ்சா விற்ற நபர்”… கைது செய்த போலீசார்..!!!

திருவண்ணாமலையில் சாது வேடத்தில் கஞ்சா விற்ற நபர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை கிரிவல பாதையில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் துணை போலீஸ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது சந்தேகப்படும்படி காவி உடையில்…

Read more

எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா…. பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு…!!!

திருவண்ணாமலை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தச்சம்பட்டு என்ற கிராமத்தில் எம்.ஜி.ஆர் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் தென்மாத்தூர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான…

Read more

துருக்கி நாட்டு பெண்…. பக்தி பாடலுக்கு மெய் மறந்து நடனம்…. வைரல் வீடியோ…!!!

துருக்கி நாட்டை சேர்ந்தவர்கள் செமி மற்றும் அவரது மனைவி மெர்வி. இவர்கள்  இந்தியாவுக்கு 3 மாத சுற்றுலா விசாவில் வந்த நிலையில், கடந்த சில நாளுக்கு முன்  திருவண்ணாமலைக்கு வந்தனர். இந்நிலையில் நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக…

Read more

திருவண்ணாமலையில் நடந்த வேலைவாய்ப்பு முகாம்… 250 பேருக்கு வேலை கிடைச்சுருச்சு..!!!

திருவண்ணாமலையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 250 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசி அடுத்திருக்கும் தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் சார்பாக திறன் பயிற்சி…

Read more

ஆன்மீக சுற்றுலா வந்த பெண்கள்…. கிண்டல் செய்த காஷ்மீர் வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மேலும் இங்கு பல்வேறு ஆசிரமங்கள் இருக்கிறது. இதனை காண வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கிரிவல பாதையில் இருக்கும் ஆசிரமங்கள் மற்றும் விடுதிகளில் வெளிநாட்டினர் தங்கி…

Read more

விபத்தில் இறந்த பெண்…. உடலை நடுரோட்டில் வைத்து போராடிய உறவினர்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கேட்டவரம்பாளையம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சாந்தி வீட்டில் இருந்து ஆதமங்கலம் புதூர் செல்லும் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சாந்தி மீது மோதியது. இதனால்…

Read more

லீவு முடிஞ்சாச்சு…. அலைமோதிய மக்கள் கூட்டம்…. மத்திய பேருந்து நிலையத்தில் பரபரப்பு…!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14-ஆம் தேதி முதல் 17- ஆம் தேதி வரை 4 நாட்கள் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட திருவண்ணாமலையை சேர்ந்த சென்னை,…

Read more

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஒவ்வொரு வருடம் உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர், பழங்குடியினராக இருந்தால் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மற்ற…

Read more

அ.தி.மு.க பிரமுகர் கடத்தி கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசபாளையம் பழனியாண்டவர் கோவில் தெருவில் பி.கோதண்டம் என்பவர் வசித்து வந்தார். இவர் அ.ம.மு.க  கட்சியின் மாவட்ட அவை தலைவராக இருந்தார். இவரது மனைவி குமாரி முன்னாள் நகர மன்ற உறுப்பினர். இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும்…

Read more

விமான வாடிக்கையாளர் சேவை நிறுவனப் பயிற்சிக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!!!!

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தாட்கோ நிறுவனம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது bdc ஏவினேஷன் அகாடமி நிறுவனம் மூலமாக…

Read more

மானிய விலையில் ஆட்டோ பெற பெண் ஓட்டுநர்கள் விண்ணப்பிக்கலாம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மானிய விலையில் ஆட்டோக்களை பெற பெண் ஓட்டுனர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர் மற்றும் தானியங்கி மோட்டார் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஓட்டுநர்களுக்கு மானிய விலையில் ஆட்டோ…

Read more

சமத்துவ பொங்கல் விழா… பாரம்பரிய உடையில் வந்த ஆட்சியர்… அலுவலர்களுடன் பொங்கல் வைத்து கொண்டாட்டம்..!!!!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை அலுவலர்கள், ஆட்சியர் அலுவலக அலுவலர்கள் சார்பாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வண்ணக் கோலங்கள்…

Read more

“பலமுறை” சிறுமிக்கு நடந்த கொடுமை…. பானிபூரி கடைக்காரர் போக்சோவில் கைது…. போலீஸ் அதிரடி…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேட்டவலம் பூரிகாரன் தெருவில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் பானிபூரி கடை வைத்துள்ளார். இந்நிலையில் செந்தில்குமார் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை வெளியே…

Read more

கிரிவல பாதையில் கஞ்சா போதை… ரகளையில் ஈடுபட்ட இளைஞர்…பொது மக்கள் கோரிக்கை..!!

கிரிவல பாதையில் கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பின்புறம் இருக்கும் மலையை சுற்றி கிரிவல பாதை அமைந்திருக்கின்றது. இந்த கிரிவல பாதையில் கஞ்சா விற்பனை அதிக அளவு நடப்பதகாக பல்வேறு…

Read more

“உங்க கம்மல் அழகா இருக்குது”… மூதாட்டியிடம் ஐஸ் வைத்து நகை அபேஸ்… போலீஸ் வலைவீச்சு..!!!!

மூதாட்டி இடம் நகையை பறித்துச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை அருகே இருக்கும் கூலிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த லைலா என்பவர் ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் ஆவார். இவர் தற்போது நூலக பராமரிப்பு பணியில்…

Read more

போலி: “தீப மை வேண்டுவோர் தங்களின் விவரத்தை பதிவிடுங்க”… அருணாச்சலேஸ்வரர் கோவில் பெயரில் போலி கணக்கு..!!!!

அருணாச்சலேஸ்வரர் கோவில் பெயரில் போலி முகநூல் கணக்கு. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் என்ற பெயரில் முகநூலில் போலியான கணக்கை உருவாக்கி தீப மை வேண்டுவோர் தங்கள் செல்போன் எண் மற்றும் முழுவிலாசத்தை இன்பாக்ஸில் மெசேஜ் செய்யுங்கள் என கூறி கூரியர் மூலம்…

Read more

“இந்த கோரிக்கை எல்லாம் நிறைவேத்துங்க”… ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…!!!!

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் ஊராட்சி அலுவலகம் முன்பாக முன்னாள் ஒன்றிய தலைவர் சம்பத் தலைமையில் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில்…

Read more

இதனை செய்யுங்க… உதவி ஆட்சியர் அலுவலகத்தில்… போராட்டத்தில் ஈடுபடும் கிராம நிர்வாக அலுவலர்கள்..!!!!

கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு உதவி ஆட்சியரின் தொடர் ஊழியர் விரோத போக்கை எதிர்த்தும் வட்ட கிளை உறுப்பினர் பச்சையப்பினை எந்தவித உகாந்தினமும் இல்லாமல் பணியிட மாறுதல் செய்ததற்கும் அதனை ரத்து…

Read more

“என்றைக்காவது உன்னை கொலை செய்து விடுவேன்”…? மொபட் மீது கார் ஏற்றி பெண் கொலை… காரணம் என்ன…?

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் வெங்கட்ராயன்பேட்டை சேட் நகர் பகுதியில்  முருகன் – விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் விஜயலட்சுமி மொபட்டில் செய்யாறு பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால்…

Read more

Other Story