கனமழை எதிரொலி…. நீலகிரிக்கு உதவி எண்கள் அறிவிப்பு….!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழாக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அப்படி மலைப்பகுதியான நீலகிரியிலும் கடந்த சில நாட்களாக கடுமையான மழை நிலவி வருகிறது. இந்த மழையினால் ஆங்காங்கே மண்…

Read more

Breaking: பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழாக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அவ்வகையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் உதகை மேட்டுப்பாளையம் இடையேயான…

Read more

கொடநாடு எஸ்டேட் வழக்கு… தலைமறைவான அதிமுக வர்த்தக அணி தலைவர்… சம்மன் அனுப்பிய சி.பி.சி.ஐ.டி போலீஸ்…!!!

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான எஸ்டேட் அமைந்துள்ளது. இங்கு கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பான…

Read more

பயங்கர நிலச்சரிவு…! பரிதாபமாக இறந்த பள்ளி ஆசிரியை…. நீலகிரியில் சோகம்‌‌.!!

நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு, குன்னூரில் சோகமான விபத்துக்கு வழிவகுத்தது. குன்னூர் அரசு மருத்துவமனை அருகே நடந்த இந்த மண்சரிவில் தனியார் பள்ளி ஆசிரியை ஜெயலட்சுமி என்பவர் உயிரிழந்தார். அப்பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு சத்தம் கேட்டு ஜெயலட்சுமி…

Read more

“4 வயசு குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்”… பெத்த மனசு கல்லாக போனதா…? கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

நீலகிரி மாவட்டம் 2019ம் ஆண்டு கோத்தகிரி பகுதியில், தனது 4 வயது மகளான ஹர்சினியை கொலை செய்த சஜிதா என்ற தாய்க்கு உத்தியோகபூர்வமாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர், தனது குழந்தை காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தார், ஆனால் பின்னர்…

Read more

எத்தனை நாள் தான் பொறுக்க…! கதறிய ‌8-ம் வகுப்பு மாணவி… கேட்டதும் துடிதுடித்த பெற்றோர்… ஆசிரியரை தட்டி தூக்கிய போலீஸ்..!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஓட பாறை பகுதியில் ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார் இவர் கோர்ட் கிளி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அந்தப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.…

Read more

JUSTIN: நீலகிரி, தேனி உட்பட 7 மாவட்டங்களில் மழை… – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நீலகிரி, தேனி, நெல்லை, குமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மழை…

Read more

சகோதரியால் வந்த சண்டை… கணவரின் கொடூர செயல்… பரபரப்பு சம்பவம்..!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள எலிகள் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷோபா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனை காரணமாக…

Read more

BREAKING: தமிழகத்தில் அதிர்ச்சி…! ஒரே நேரத்தில் அடுத்தடுத்து மோதிய 10 வாகனங்கள்… பயங்கர விபத்தில் 5 பேர் படுகாயம்…!!

கொடைக்கானலில் பைன் மர சோலை சுற்றுலாப் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் அடுத்தடுத்து 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 5 பேருக்கு காயங்கள் ஏற்பட்டது. இந்நிலையில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

Read more

போலி செய்தி பரப்பிய பாஜகவினர் கைது: ஊட்டி சம்பவத்தில் பரபரப்பு.!

ஊட்டியில் நடைபெற்ற ஆஷிகா பர்வீன் கொலை வழக்கில், உயிரிழந்த பெண் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்றும், இஸ்லாமியராக மாற்றி திருமணம் செய்து கொலை செய்துள்ளதாக போலி செய்தியை சமூக வலைதளங்களில் பரப்பிய பாஜக விருதுநகர் கிழக்கு மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் கைது…

Read more

கொடிய சயனைடு விஷம்…. ஒரே ஒரு காபி தான்.. இரக்கமில்லாமல் மருமகளை கொன்ற மாமியார்… நடு நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்..!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகையில் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்க்கும் ஜவஹருல்லா (50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யாஸ்மின் (47) என்ற மனைவியும், இம்ரான் (27), முக்தார் (24) என்ற இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் இம்ரான் கடந்த இரு…

Read more

போர் அடிச்சுது…. அதான் சும்மா நின்ன பஸ்சை ஓட்டி பாத்தேன்…. பைக்கை கூட விடல…. போதை ஆசாமியின் அட்டூழியம்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்கு அரசு பேருந்து இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கூடலூரில் இருந்து நாடுகாணி, தேவாலா வழியாக சென்ற கடைசி பேருந்து கரியசோலையை சென்று அடைந்தது. அதன் பின் டிரைவர் பிரசன்னகுமார் மற்றும்…

Read more

  • August 28, 2024
வேலைக்கு சென்ற இடத்தில்… “சட்டத்திற்கு புறம்பான செயல்”… 15 பேர் மீது பாய்ந்தது வழக்கு.!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கடமானை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட 15 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். சத்தியமங்கலத்தில் சில தினங்களுக்கு முன் மான் இறைச்சியுடன் பொம்மன் என்பவர் பிடிபட்ட நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் இந்த அதிர்ச்சி தகவல்…

Read more

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.!!

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களிலும், 22 -லிருந்து இருந்து 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இன்று…

Read more

செல்போன் பார்த்தபடி சாலையில் நடந்த பெண்… தட்டித் தூக்கிய பைக்… அதிர்ச்சி….!!!

இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்து விட்ட நிலையில் அதனால் பல விபத்துக்கள் நடைபெறுகின்றன. பெரும்பாலும் சாலையில் செல்லும் போது செல்போன் பேசிக் கொண்டும் செல்போன் பார்த்தபடியும் செல்வதால் விபத்துக்கள் நடைபெறுகிறது. நாள்தோறும் ஆங்காங்கே செல்போனால் பல…

Read more

Breaking: கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை.!!

கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு இடங்களில் மழை…

Read more

JUST NOW: இன்று இந்த 6 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை .!-மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகா பள்ளிகளுக்கு இன்று (ஜூலை 30) ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் நீலகிரி…

Read more

திருமணம் செய்ய முடியாது… கெஞ்சி கேட்டும் பேச மறுத்த காதலி…. மன வேதனையில் காதலன் அதிர்ச்சி முடிவு…!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில்  தலைக்குந்தா என்னும் பகுதியில் ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் கார்த்திக்(24) அப்பகுதியில் உள்ள இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 1 வருடமாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு…

Read more

சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு… இன்று முதல் 3 நாட்களுக்கு முதுமலை புலிகள் காப்பகம் மூடல்…!!

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தளமாக முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இதனால் விடுமுறை நாட்களில் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்தக் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாம் ஒன்று உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் யானை சவாரி…

Read more

கள்ள காதலியுடன் ஓட்டம் பிடித்த கணவர்…. தேடிச் சென்று கண்டித்த மனைவி…. இறுதியில் நடந்த விபரீதம்…!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் மகாலிங்கம் காலணியை சேர்ந்த ஜவஹர் மகன் மணிகண்டன் என்பவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு சிவரஞ்சனி என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இதனிடையே மணிகண்டனுக்கு அப்பகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.…

Read more

கனமழை…. இந்த மாவட்டத்தில் இன்று(ஜூலை 20) பள்ளிகளுக்கு விடுமுறை… அறிவிப்பு…!!!

வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி…

Read more

கனமழை எதிரொலி… இந்த மாவட்டத்தில் ஜூலை 19ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நாளை அதாவது ஜூலை 19ஆம் தேதி வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் தமிழகத்தில் மழை…

Read more

” கனமழை எதிரொலி”… நாளை வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக வால்பாறையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு…

Read more

வீட்டிற்குள் உலா… குக்கரை அசால்டாக திறந்து சாப்பிட்ட கரடி…. பீதியில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டம் வனப்பகுதிக்கு அருகே பென்காம் எஸ்ட்டேட் ஒன்றுள்ளது. இந்த எஸ்டேட்டில் பொதுமக்கள் பலர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் பென்காம் எஸ்ட்டேடுக்கு தினசரி வனவிலங்குகள் வருகின்றன. மேலும் அந்த வனவிலங்குகள் அங்குள்ள மக்களை தாக்கிக் கொண்டு வரும் செய்தி அதிகமாகியுள்ளது. இதைத்தொடர்ந்து…

Read more

ரூ.2 கோடி சொத்துக்கு ரூ.2 லட்சம் லஞ்சம்… கையும் களவுமாக சிக்கிய தாசில்தார்… அதிரடி கைது…!!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தோட்டமூலா பகுதியில் உம்மு சல்மா (34) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 42 சென்ட் நிலத்தை வரையறை செய்வதற்காக கடந்த 2023 ஆம் ஆண்டு கூடலூர் தாசில்தாரை அணுகியுள்ளார். இதற்காக அவர் விண்ணப்பித்த…

Read more

தண்ணீர் குடிப்பதற்காக சென்ற யானை…. திடீரென ‌ அணைக்குள் விழுந்த பரிதாபம்… துரிதமாக செயல்பட்ட ‌ வனத்துறையினர்…!!!

கூடலூர் மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியில் தேக்கடி வனப்பகுதி அமைந்துள்ளது.  இப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக அங்குள்ள அணைப் பகுதியை ஒட்டி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை தண்ணீர் குடிப்பதற்காக யானை ஒன்று முல்லை பெரியாறு அணையில்…

Read more

திடீரென காணாமல் போன தாய்… காட்டுப்பகுதிக்குள் சடலம்… அருகில் சென்ற மகனும் துடிதுடித்து பலி… பெரும் அதிர்ச்சி…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள காட்டேரி பகுதியில் மெஹ்ரூன் (70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் மூத்த மகன் பைரோஸ் (45) ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 5-ம் தேதி மெஹ்ரூன் விறகு சேகரிப்பதற்காக காட்டுப்பகுதிக்கு…

Read more

இவ்வளவு நேரம் எங்கே சென்றாய்….? மனைவி தலையில் கட்டையால் ஓங்கி ஒரே போடு…. கோபத்தால் அரங்கேறிய கொடூரம்…!!

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் . கூலி தொழிலாளியான இவருடைய மனைவி குஞ்சு. இந்த நிலையில் ரவிச்சந்திரன் கர்நாடகாவிற்கு கூலி வேலைக்கு சென்று இருந்தார். அவர் நேற்று முன்தினம் மாலை ஆறு மணி அளவில் வீடு திரும்பிய போது வீட்டில் அவருடைய…

Read more

தேம்பித் தேம்பி அழுத 5 மாத குழந்தை… ஆத்திரத்தில் அடித்தே கொன்ற தந்தை… கதறி துடித்த பெற்ற மனம்… கொடூர சம்பவம்…!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பிரேம் (31) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கூரியர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக ரம்யா (21) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில், கேத்தரின் ஏஞ்சல்…

Read more

JUST IN: கனமழை எதிரொலி… இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…!!

தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேற்கு பகுதிகளான கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் கடந்த இரு நாட்களாக அதிக கன…

Read more

வேறு சமூகத்தினரை காதல் திருமணம் செய்த பெண்… உறவினரோடு சேர்ந்து பெற்றோர் பார்த்த வேலை… பரபரப்பு…!!!

நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த அருவங்காடு பகுதியில் கார் டிரைவரான கவின்குமாரும் (24) எட்ட பள்ளி பகுதியை சேர்ந்த ரோஷினி (24) என்பவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவந்த நிலையில் இருவரும்…

Read more

வணக்கம்டா மாப்ள..! திடீரென என்ட்ரி கொடுத்த மக்னா யானை.. பதறியடித்து ஓடிய மக்கள்…!!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வபோது காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில்…

Read more

ஊட்டி மலை ரயில் சேவை 2 நாட்கள் ரத்து… ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்யும்போது இயற்கை அழகினை பார்த்து ரசித்துவிட்டே செல்லலாம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் செல்வதை விரும்புவார்கள். இந்நிலையில் மேட்டுப்பாளையம்…

Read more

ஒரு ஆசிரியரே இப்படி செய்யலாமா…?‌ இசை பள்ளியில் சிறுமிக்கு நேர்ந்த கொடுரம்… உச்சகட்ட அதிர்ச்சி…!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமியின் தந்தை இறந்துவிட்ட நிலையில் அவருடைய தாயார் 2-வது திருமணம் செய்து கொண்டார். தற்போது சிறுமி அவருடைய…

Read more

“இவர்களுக்கு மட்டும் இ-பாஸ் அவசியமில்லை”…. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு கலெக்டர் அறிவிப்பு…!!!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா சுற்றுலா பயணிகளுக்கு மே 7-ம் தேதி முதல் இபாஸ் கட்டாயம் என அறிவித்துள்ளதோடு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளார். அதன்படி மே 7-ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை சோதனை முறையில் இ-பாஸ் நடைமுறை…

Read more

சுற்றுலா செல்வோர் கவனத்திற்கு… மே 7-ம் தேதி முதல் இது கட்டாயம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை உயர்நீதிமன்றம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதன்படி தற்போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா சுற்றுலா செல்பவர்களுக்கு இ-பாஸ் முறையை அறிமுகப்படுத்தி உத்தரவிட்டுள்ளார். அதன்படி வருகின்ற 7-ம்…

Read more

அடக்கடவுளே…! ஊட்டியை கூட விட்டு வைக்காத வெயில்…. இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை பதிவு…!!!

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை வெயிலின்  தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி குளிர் பிரதேசமாக இருப்பதால் கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அங்கு அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் கோடை காலத்தில் வெப்பம்…

Read more

சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. ஊட்டியில் மே 10-ம் தேதி முதல் மலர்கண்காட்சி தொடக்கம்…!!!

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக நீலகிரி மாவட்டம் விளங்குகிறது. இங்கு கோடை காலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். இதை முன்னிட்டு ஊட்டியில் ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் மலர் கண்காட்சி நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டில் ஊட்டியில்…

Read more

நீலகிரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில் கேமராக்கள் செயலிழந்தது ஏன்….? மாவட்ட ஆட்சியர் விளக்கம்…!!!

தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங்க் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் மொத்தம் 180 கேமராக்கள்…

Read more

“புலி தாக்கியதில் குட்டியானை மரணம்”… கண்ணீருடன் பாசப் போராட்டம் நடத்திய தாய் யானை…. மனதை உருக்கும் சம்பவம்…!!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை நேற்று முன்தினம் யானை ஒன்றை குட்டி யானையுடன் கடந்தது. அப்போது அப்பகுதியில் பதுங்கி இருந்த புலி ஒன்று குட்டி யானையின் மீது பாய்ந்து கடித்தது. உடனே தாய் யானை அந்த…

Read more

ஆ. ராசாவின் செலவு கணக்கை குறைத்து காட்டுமாறு மிரட்டல்…. மாவட்ட ஆட்சியர் மீது பரபரப்பு புகார்…!!!

மக்களவை தொகுதி நீலகிரி திமுக வேட்பாளர் ஆ. ராசாவின் தேர்தல் செலவினங்களை குறைத்து காட்ட மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான அருணா தன்னை மிரட்டுவதாக தேர்தல் செலவின உதவி கணக்கீட்டு அலுவலர் சரவணன் தேர்தல் ஆணையத்தில் புகாரளித்தார். அதில், ஆ.ராசா தாக்கல்…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

நீலகிரி தொகுதியில் ஒட்டுமொத்தமாக… களமிறங்கும் நட்சத்திர வேட்பாளர்கள்…!!!

நீலகிரி (தனி) தொகுதியில் இந்த முறை நட்சத்திர வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். திமுக வேட்பாளராக ஆ.ராசா போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் போட்டியிடுகின்றார். அதேபோல பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர்…

Read more

ஆவின் பாலில் பிரச்சினையே இல்ல…. அதுலதான் பிரச்சினை…. அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்…!!

நீலகிரி மாவட்டத்தில் தேனீர் கடை ஒன்றில் டீ போடுவதற்காக வாங்கப்பட்ட ஆவின் பாலில் வெள்ளை புழுக்கள் மிதந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆய்வுகளை மேற்கொண்ட அதிகாரிகள், பாலிலோ பால் பாக்கெட்டிலோ எந்த பிரச்சனையும் இல்லை. பால் ஊற்றிய பாத்திரத்தில்தான்…

Read more

நகராட்சி கூட்டத்தில் திடீரென வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள்… நெல்லியாளத்தில் பரபரப்பு..!!!

நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் திடீரென வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் நெல்லியாளத்தில் நகராட்சி கூட்டம் நடைபெற்றதில் தலைவர் சிவகாமி, பொறியாளர் வசந்தன், துணைத்தலைவர் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க கவுன்சிலர்கள் பலர் பங்கேற்றார்கள். சென்ற மார்ச் மாதம் 31ஆம்…

Read more

பாருடா..! பழங்குடியினருக்காக பண்பாட்டு உடற்பயிற்சி மையம்… நீலகிரி ஆட்சியர் திறந்து வைப்பு..!!!

பழங்குடியினர் பண்பாட்டு உடற்பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி அருகே இருக்கும் மாவநல்லா அரசு உண்டு உறைவிட பள்ளியில் மாவட்ட காவல்துறை சார்பாக பழங்குடியினர் பண்பாட்டு உடற்பயிற்சி மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதனை…

Read more

உதகையில் சோகம்..! மண் சரிவில் சிக்கி 6 பெண்கள் உட்பட 7 பேர் பலி…. காயங்களுடன் 2 பேர் மீட்பு.!!

உதகையை அடுத்த காந்தி நகர் பகுதியில் ஏற்பட்டுள்ள மண் சரிவில் சிக்கி 6 பெண்கள் உட்பட 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. நீலகிரி மாவட்டம் உதகையை  அடுத்த லவ் டேல் என்னும் பகுதியில் தனியாருக்கு சொந்தமான  கட்டுரை கட்டுமான…

Read more

#BREAKING : உதகையில் சோகம்..! மண் சரிவில் சிக்கி 5 பெண்கள் பரிதாப பலி…. 2 பெண்கள் நிலை என்ன?

உதகையை அடுத்த காந்தி நகர் பகுதியில் ஏற்பட்டுள்ள மண் சரிவில் சிக்கி 5 பெண்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. நீலகிரி மாவட்டம் உதகையை  அடுத்த லவ் டேல் என்னும் பகுதியில் தனியாருக்கு சொந்தமான  கட்டுரை கட்டுமான பணிகள் தொடர்ந்து பல…

Read more

சாலையில் உலா வந்த சிறுத்தை…. அச்சத்தில் பொதுமக்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. தற்போது உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். அவ்வபோது ஊருக்குள் நுழையும் சிறுத்தைகள் வளர்ப்பு…

Read more

சோதனை சாவடியில் சிக்கிய லாரி…. இரண்டு பேர் கைது….!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அரியவகை மரங்களை வெட்டி கடத்த முயன்ற இருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். சோதனை சாவடியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வந்த லாரியை மடக்கிப்பிடித்த போலீசார் சோதனை செய்தனர். அதில் 26 மரக்கட்டைகள் இருந்ததை கண்டுபிடித்து…

Read more

Other Story