பெரும் அதிர்ச்சி… பேருந்தில் தீ விபத்து “23 மாணவர்கள் உடல் கருகி பலியான சோகம்..!!
தாய்லாந்தின் மத்திய உதாய் தானி மாகாணத்தில் இருந்து அயுத்தாயாவுக்குப் பள்ளிப் சுற்றுலாவுக்காக சென்ற பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது,. பேருந்தில் 44 பேர் இருந்த நிலையில், 23 மாணவர்கள், 3 ஆசிரியர்கள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த பேருந்து கு…
Read more