BREAKING: T.R.பாலுவின் மகள் பாஜகவில் இணைகிறார்?.. நொடிக்கு நொடி திருப்பம்….!!!

திமுகவின் மூத்த தலைவர் டி ஆர் பாலுவின் மகள் T.R.B மனோன்மணி பாஜகவில் இணைய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இவர் டி.ஆர் பாலுவின் முதல் தாரத்து மகள். அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக இவரை முன்னிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளது.…

Read more

Other Story