“ஈவினிங் டீக்கு இதை விட வேற என்ன வேணும்….?” தட்டே காலியாகும் மொறுமொறு ஸ்வீட் கார்ன் பக்கோடா சீக்ரெட்….!!!

ஸ்வீட் கார்ன் எனப்படும் இனிப்புச் சோளம் சுவையானது மட்டுமின்றி உடலுக்குப் பல்வேறு நன்மைகளைத் தரக்கூடிய ஆரோக்கியமான உணவாகும். இதில் கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் பெருமளவில் நிறைந்துள்ளன. இவை செரிமானத்தைச் சீராக்கி மலச்சிக்கலைத் தடுப்பதுடன், இதய ஆரோக்கியத்தைப் பேணி உடலுக்குத்…

Read more

Other Story