“கையிலிருந்த பெரிய வாய்ப்பை நழுவவிட்ட சாய் பல்லவி!” சினிமாவில் மீண்டும் ஒரு ‘மாற்றம்’.. அக்டோபரில் தொடங்கும் இசை சாம்ராஜ்யம்.. ரசிகர்கள் உற்சாகம்..!!

இசை உலகின் ஜாம்பவான் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கௌதம் தின்னனுரி இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அவரது இசைப் பயணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைப் போராட்டங்களை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட உள்ளது. இதில் எம்.எஸ்.சுப்புலட்சுமி…

Read more

Other Story